ஒரு பள்ளத்தில் பனி உறைத்திருப்பது போல் வரையப்பட்டு உள்ளது.


உடைந்த பாறைகள் போல் வரையப்பட்டு உள்ளது.


மரத்தை கொண்டு பள்ளத்தை கடக்க அமைக்கப்பட்ட பாலம்போல் வரையப்பட்டு உள்ளது.


அருவியை கடக்க அமைக்க பட்ட தொங்குபாலம் போல் வரையப்பட்டு உள்ளது



__________________________________________
திருக்குறள்:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
__________________________________________
எதார்த்தமாக வரைந்திருக்கிறார்கள்..அருமை
நன்றி நண்பரே
நல்ல படங்கள், பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நன்றி
ரொம்ப நல்லார்க்கு. வெகு சீக்கிரம் நம் ஊர் பெண்கள் கோலமிடுவதிலும் முப்பரிமாணத்தைக் கொண்டு வந்துவிடுவார்கள்.
ஹ ஹா….கண்டிப்பாக நடக்க வாய்பு உள்ளது