தொகுப்புகள்
-
முன்னணி இடுகைகள்
- மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.
- எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எப்படி இருக்கு உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.
- பேஸ் புக்கில் அரட்டை அடிக்க...
- கேப்டன் தோனிக்கு திருமண வாழ்த்துக்கள்
- அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம்.
- Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..
- கணினியில் நீங்கள் செய்யும் வேலையை குறைக்க உதவும் மென்பொருள்..
- அழகிய நவீன கட்டிடங்கள்...
- மறைக்க பட்ட உண்மை - நிலவில் முதலில் கால்வைத்தது இந்தியர்கள்
- நீங்களும் 3D முப்பரிமாணம் கண்ணாடியை உருவாக்கலாம்
Category Archives: தகவல்
நீங்கள் ஊருக்கு போகும் போது உங்களுடன் வரும் வீடு..
உங்கள் வீட்டை விட்டு வெளியேறும் சூழநிலை வந்தால் என்ன பண்ணுவீர்கள். இந்த பேருந்து உங்கள் இடம் இருந்தால் நீங்கள் கவலை பட வேண்டியது இருக்காது. பேருந்தின் உள்ள கட்டமைப்பு ஒரு அடுக்குமாடி குட்யிருப்பை காட்டிலும் அழகா இருக்கும். உங்கள் காரை பேருந்துக்குள் வைத்து கொள்ளலாம் இதைவிட வேறு என்ன வசதி வேண்டும். மேலும் இந்த பேருந்தின் புகைப்படங்கள் … Continue reading
Posted in தகவல்
Tagged அடுக்குமாடி குட்யிருப்பு, அழகா, ஊருக்கு போகும் போது, திருக்குறள், பேருந்து, வசதி, வீடு
1 மறுமொழி
வாகனத்தில் செல்லும் போது கைப்பேசி உபயோகிப்பது தவறு..
உங்களுக்கு நான்கு மடங்கு ஒரே நேரத்தில் அதிகம் நடக்கும் இரண்டு விசயத்தில் சாலை விபத்து எப்பொழுது ? கவனம் செலுத்துவது வாகனம் ஓடும்போது நீங்கள் கடினம் பயன்படுத்தும் கைப்பேசி ___________________________________________________ திருக்குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். ___________________________________________________
பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்படம் கடற்கரை ஓரம் அமைந்து உள்ள அதிசய விமானநிலையம்
மகோ கடற்கரை ( Macho Beech ) நெதர்லாண்ட்ஸ் அண்டிலீஸ்சில் உள்ள செயின்ட் மார்டேன்னில் உள்ளது. இந்த இடம் உலகப்பிரசித்தி பெற்றது ஏன் எனில் இங்கு அமைந்து உள்ள பிரின்சஸ் ஜூலியன சர்வதேச விமானநிலையம் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்தது உள்ளது. இங்கு வரும் விமானங்கள் பத்தாவது ஓடுபாதைக்கு ஆரம்பத்தில் இருந்தே இறங்க முற்படும். ஏன் எனில் இந்த … Continue reading
Posted in தகவல்
Tagged ( Macho Beec, அதிசய விமானநிலையம், அதிசிய நிகழ்படம், கடற்கரை, திருக்குறள், மகோ கடற்கரை, www.youtube.com
4 மறுமொழிகள்
உலகத்தின் சிறந்த பத்து உளவு நிறுவனங்கள்..
இந்த தகவலை நான் ஒரு இணையதளத்தில் படிதேன். அந்த தகவலை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 10. ASIS – ஆஸ்திரேலியா Australian Secret Intelligence Service ______________________________________________ 9. RAW – இந்தியா Research and Analysis Wing ______________________________________________ 8. DGSE – பிரான்ஸ் Directorate General for External Security ______________________________________________ 7. FSB … Continue reading
Posted in தகவல்
Tagged இங்கிலாந்து, இந்தியா, இஸ்ரேல், உளவு நிறுவனங்கள், சிறந்த பத்து உளவு நிறுவனங்கள், ஜெர்மனி, பாகிஸ்தான், பிரான்ஸ், ரஷ்யா
3 மறுமொழிகள்