தொகுப்புகள்
-
முன்னணி இடுகைகள்
- மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.
- எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எப்படி இருக்கு உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.
- பேஸ் புக்கில் அரட்டை அடிக்க...
- கேப்டன் தோனிக்கு திருமண வாழ்த்துக்கள்
- அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம்.
- Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..
- கணினியில் நீங்கள் செய்யும் வேலையை குறைக்க உதவும் மென்பொருள்..
- அழகிய நவீன கட்டிடங்கள்...
- மறைக்க பட்ட உண்மை - நிலவில் முதலில் கால்வைத்தது இந்தியர்கள்
- நீங்களும் 3D முப்பரிமாணம் கண்ணாடியை உருவாக்கலாம்
Category Archives: புகைப்படங்கள்
இது ஒரு ஐஸ் கிரீம்
இந்த இடுகைக்கு ( இவர்கள் என்ன செய்கிறார்கள் உங்கள் யூகத்தை இங்கு பகிருங்கள்…) உரிய பதில் இதோ. பார்பதற்கு உண்மையான துப்பாக்கி போல இருக்கும் இந்த துப்பாக்கி, ஐஸ் சால் உருவாக்கப்பட்டது. இது ஒரு ஐஸ் கிரீம்
Posted in புகைப்படங்கள்
Tagged இங்கு பகிருங்கள், இவர்கள், ஐஸ், ஐஸ் கிரீம், துப்பாக்கி, யூகத்தை
மறுமொழியவும்
சோம்பேறி ஆனதால் மக்கள் செய்யும் செயல்கள்
உலக மக்கள் சோம்பேறிகள் ஆனதால் அவர்கள் செய்யும் செயல்கள், பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மனதளவில் அவர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த புகைப்படங்களை பாருங்கள். __________________________________________ திருக்குறள்: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். __________________________________________
Posted in புகைப்படங்கள்
Tagged செய்யும் செயல்கள், சோம்பேறி, சோம்பேறிகள், திருக்குறள், புகைப்படங்கள், மக்கள்
3 மறுமொழிகள்
இவர்கள் என்ன செய்கிறார்கள் உங்கள் யூகத்தை இங்கு பகிருங்கள்…
பதிலை திங்கட்கிழமை இடுகையுடன் வெலியிடுகிறேன் __________________________________________ திருக்குறள்: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. __________________________________________
தெருவில் வரையபட்ட 3D முப்பரிமாண ஓவியங்கள்
ஒரு பள்ளத்தில் பனி உறைத்திருப்பது போல் வரையப்பட்டு உள்ளது. உடைந்த பாறைகள் போல் வரையப்பட்டு உள்ளது. மரத்தை கொண்டு பள்ளத்தை கடக்க அமைக்கப்பட்ட பாலம்போல் வரையப்பட்டு உள்ளது. அருவியை கடக்க அமைக்க பட்ட தொங்குபாலம் போல் வரையப்பட்டு உள்ளது __________________________________________ திருக்குறள்: வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். __________________________________________
Posted in புகைப்படங்கள்
Tagged 3D-முப்பரிமாணம், உறைத்திருப்பது, ஓவியங்கள், தொங்குபாலம், பள்ளத்தில், பாறைகள், பாலம், வரையபட்ட 3D
6 மறுமொழிகள்