தொகுப்புகள்
-
முன்னணி இடுகைகள்
- மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.
- எந்திரன் படத்தின் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எப்படி இருக்கு உங்கள் கருத்தை இங்கு பகிருங்கள்.
- பேஸ் புக்கில் அரட்டை அடிக்க...
- கேப்டன் தோனிக்கு திருமண வாழ்த்துக்கள்
- அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம்.
- Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..
- கணினியில் நீங்கள் செய்யும் வேலையை குறைக்க உதவும் மென்பொருள்..
- அழகிய நவீன கட்டிடங்கள்...
- மறைக்க பட்ட உண்மை - நிலவில் முதலில் கால்வைத்தது இந்தியர்கள்
- நீங்களும் 3D முப்பரிமாணம் கண்ணாடியை உருவாக்கலாம்
குறிச்சொல் தொகுப்புகள்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இந்தியாவின் அதிவேக மனிதர் யார் ? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
_________________ நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. அவருடைய ஸ்டைலுக்கு அடிமை ஆகும் ரசிகர் பட்டாளம் அதிகமாகி கொண்டு வருகிறது. சூப்பர் ஸ்டாரை வைத்து CASTROL சித்திர விளம்பரம் ஒன்றை இணையத்தில் கண்டேன். அதை நீங்களும் கண்டு மகிழுங்கள். __________________________________________________ திருக்குறள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். ___________________________________________________
Posted in நகைச்சுவை
Tagged இந்தியா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருக்குறள், நகைச்சுவை, மனிதர், யார் ?, ரஜினிகாந்த், ஸ்டார், CASTROL, youtube
7 மறுமொழிகள்
எந்திரன் ஷூட்டிங் முடிஞ்சாச்சு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் எந்திரன் பட ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்தது. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய்,ஷங்கர், ரத்னவேலு மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் கீலே இணைக்கப்பட்டுள்ளது **பெரிதாக்க படத்தை கிளிக் செய்யவும்** _____________________________________________ திருக்குறள்: கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ___________________________________________
Posted in பொழுதுபோக்கு
Tagged எந்திரன், ஐஸ்வர்யா ராய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர், ஷூட்டிங் முடிஞ்சாச்சு
2 மறுமொழிகள்