பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2010

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010 , கடந்த ஒருமாத காலமாக நடைபெற்று வருகிறது. இதில் 32 அணிகள், 8 குழுக்களாக பிரிந்து விளயாடி வந்தது. இப்போது போட்டி முக்கியமான கட்டதிற்கு வந்து இருக்கிறது. நாளை முதல் கால் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது . இதில் உருகுவா – கானா உடனும் , நெதர்லாந்து – பிரேசில் உடனும் மோத உள்ளது. நாளை மறுதினம் அர்ஜென்டினா – ஜெர்மனி உடனும், பெருகுவியா – ஸ்பெயின் உடனும் மோத உள்ளது. ஐந்த 8 அணிகளுக்கும் எனது மனமகிழ்ந்த நல் வாழ்த்துகள்.

Advertisements
This entry was posted in விளையாட்டு and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s