தமிழகத்தில்-புதிய கனிமவளம்

உலகில் தங்கத்தை காட்டிலும் மிகவிலை உயர்ந்த உலோகம் பவளம் (பிளாட்டினம்). கடந்த 3 ஆண்டுகளாக இந்திய புவியியல் ஆய்வுத் துறை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தி வந்தது. இந்த ஆய்வின் முடிவில் உலோகத்தின் இருப்பு இப்பொது தமிழகத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திலும், நாமக்கல் மாவட்டத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த இருப்பை ஆராய இந்திய புவியியல் ஆய்வுத் துறையும், தமிழ்நாடு கனிம வள நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் பவள ஆய்வுப் பணிகளை இந்திய புவியியல் ஆய்வுத் துறை மேற்கொள்ளவுள்ளது.

Advertisements
This entry was posted in தகவல் and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to தமிழகத்தில்-புதிய கனிமவளம்

  1. kkarthikeyan சொல்கிறார்:

    thanks for u giving ur information

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s