ஏ.ஆர்.ரஹ்மான் – ஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மிலினர் படத்தில் திறமையாக இசை அமைத்ததின் மூலம், உலக மக்களின் மனதை கவர்ந்து இருக்கிறார். இப்போது தனது புகழ்ப்பெற்ற பாடல் ஜெய் ஹோ பெயரில் உலக சுற்று பயணத்தை தொடங்கி உலக ரசிகர்களின் உள்ளங்களை கிறங்கடித்துக்கொண்டு உள்ளார். கடந்த ஜூன் 11 தேதி நிகழ்ச்சியை நியூயார்க் நகரில் வெற்றிகரமாக நடத்தி உள்ளார். இதை தொடர்ந்து மேலும் 16 நகரங்களில் நடத்த உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக அவர் பிரபல நிகழ்ச்சி இயக்குனர் அமி திக்காம் அவருடன் இணைந்து நடத்தி வருகிறார். அமி திக்காம் என்பவர் பிரிட்னி ஸ்பியர்ஸ், பாக் ஸ்ட்ரீட் பாய்ஸ் மற்றும் மரியா கேரே போன்ற பிரபலங்களுக்கு வித்தியாசமாக நிகழ்ச்சிகளை நடத்தி தந்து உள்ளார். புதிய தொழில் நுட்பத்தை உபயோகித்து திரைஅரங்கில் இருக்கும் அனுபவத்தை தர இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியல் ஜெய் ஹோ, லகான் , தில் சே மற்றும் ரோஜா போன்ற படங்களில் இருந்து பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பயணம் வெற்றிபெற நமது வாழ்த்துகள்.

Advertisements
This entry was posted in பொழுதுபோக்கு and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to ஏ.ஆர்.ரஹ்மான் – ஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்

  1. adhithakarikalan சொல்கிறார்:

    என்னப்பா a r rehman மைக்கல் ஜாக்சன் வேஷம் போட்டதை சொல்லவே இல்லையே….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s