நண்பர்களே,
இணைய தளங்களில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது என்பது எளிது, ஆனால் தமிழில் தட்டச்சு செய்வது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இதற்காக கூகுள் நிறுவனம் ஒரு மென் பொருளை உருவாக்கி உள்ளது. இதில் நீங்கள் தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் போதும்.
எடுத்துக்காட்டாக ( amma = அம்மா ),(naan = நான் ),( pallikkoodam = பள்ளிக்கூடம் )
இவ்வாறு நம்மொழி வாயிலாக மொழிமாற்றம் செய்யலாம்.அந்த மென் பொருள் உங்களுக்கு அதை தமிழாக்கம் செய்து தந்துவிடும். இதை எப்படி உபயோகிப்பது என்பதை மேற்கொண்டு பார்ப்போம்.
செய்முறை-5
இவ்வாறு தட்டச்சு செய்ததை சேமித்து உங்கள் இணைய தளங்கலிலும், மின்னஞ்சல் மற்றும் கணினி இணையம் அனைத்திலும் பதிவேற்றம் செய்யலாம்.
Advertisements
சிறப்பான விளக்கம் நண்பரே..என்னிடம் கூட நிறைய நண்பர்கள் எப்படி தமிழில் எழுதுவது எனக் கேட்டிருக்கிறார்கள்..இனி உங்கள் பதிவை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
நன்றி
படங்களுடன் விளக்கம் பிரமாதம்
நன்றி நன்றி
Thank you, your information with picture was excellent.
மிக்க நன்றி
நன்றி தோழி
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் !!
செய்முறை விளக்கம் படத்துடன் நீங்கள் கொடுத்துள்ளது எனக்கு மிகவும் பயனாக இருந்தது. இதன் மூலம் அணைவருக்கும் நல்ல உபயோகமாக இருக்கும்.
ஒரு புதிய மென்பொருள் ஒன்று வந்துள்ளது. அதன் மூலம் நம்முடைய எதிர் காலம் பற்றிய முழுமையான தகவல் உள்ளது. அதை வாங்கி நீங்கள் பயனடையுங்கள். http://www.yourastrology.co.in
Pingback: உங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம். | கொக்கரக்கோ