அடடா.. இவ்வளவு வேகமாக படக்காட்சியை மாற்றா முடியுமா..

நாம் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ ஒளிப்படங்களைப் பார்க்கிறோம்..ரசிக்கிறோம்..அவைகளை நமக்கு தேவையான வடிவமைப்பில்(format) எடுக்க சில நேரங்களில் முயற்சிப்போம் ..ஆனால் அதன் வடிவைப்பை மாற்றும் மின்பொருள் நம்மிடம் இராது…அப்போ என்ன செய்வது…கவலை வேண்டாம்..மிக எளிமையாக,மிகவும் சீக்கிரமாக நாம் விரும்பிய வடிவில் கோப்பை பெற இதோ ஓர் online converter இணையத்தளம்…

இந்த இணையத்தளம்(http://www.mediaconverter.org/) எளிமையான முறையில் உருவாக்க பட்டு உள்ளது. இதன் அமைப்பு பழைய மேக் ஒப்ரேடிங் சிஸ்டம் டிசைன் போல் உருவாக்க பட்டு உள்ளது. இதில் சிறிய செய்தி பெட்டகம் உள்ளது மற்றும் இடது பக்கம் ஓரத்தில் மாற்றல் வழிகாட்டி ( conversion wizard ) உள்ளது. இது மிக எளிமையானது, வலிமை வாய்ந்தது. நீங்கள் இதில் உங்கள் கணினி வன்வட்டில்( Hard disk ) இருந்து மாற்றம் செய்ய வேண்டியதை மேலேற்று( upload ) செய்யலாம்.

மற்றும் யூ டியூப்(http://www.youtube.com/), மேட்காபிய (http://www.metacafe.com/) போன்ற இணைய தளத்தில் இருந்து நேரடியாக படக்காட்சியை வேண்டிய வகையில் மாற்றலாம். அதில் உள்ள இணைப்பு( link) மாற்ற முடிய கூடியக் கோப்புவகைகளை மட்டுமே ஏற்று கொள்ளும். இதனால் தவறுகளை தவிர்க்கும்.

இதில் நல்ல விஷயம் நிறைய கோப்புவகை களை ஏற்று கொள்ளும்.நான் இதில் யூ டியூப் இருந்து ஒரு கோப்பாய் 3gp யாக மாற்றம் செய்தேன், மிக வேகமாக மாற்றம் செய்து தந்தது.நீங்களும் இதை உபயோகித்து பாருங்கள்.

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to அடடா.. இவ்வளவு வேகமாக படக்காட்சியை மாற்றா முடியுமா..

  1. adhithakarikalan சொல்கிறார்:

    good information thankx matte

  2. premcs23 சொல்கிறார்:

    நன்றி

  3. kkarthikeyan சொல்கிறார்:

    nice information u giving here

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s