மதராசபட்டினம்

தமிழில் இன்று வெளியாக இருக்கும் மதராசபட்டினம் படம் ஏ .ஜி.ஸ் மற்றும் ரெட் ஜெயின்ட் நிறுவனங்கள் இணைத்து இந்த படத்தை வெளி இடுகின்றனர். படம் எப்படி இருக்கும் என்று தெரியாது.இந்த படத்தின் விமர்சனத்தை நான் இந்த படத்தை பார்த்தபின் விமர்சிக்கிறேன் . அதற்கு முன் இந்த படத்தின் கலைஞர்கள் இந்த படத்தை பற்றி கூறியதைப் பாருங்கள் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.

நன்றி: சென்னை கிளிப்ஸ்

_____________________________________________

திருக்குறள்:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

___________________________________________

Advertisements
This entry was posted in பொழுதுபோக்கு and tagged , , . Bookmark the permalink.

2 Responses to மதராசபட்டினம்

  1. படைப்பாளி சொல்கிறார்:

    படம் ட்ரைலர் பார்த்தேன் நன்றாக இருந்தது..படம் ஏமாற்றம் தராது என எதிர்பார்க்கிறேன்.

  2. adhithakarikalan சொல்கிறார்:

    கலை இயக்குனர் புகுந்து விளையாடி இருக்கிறாராம் படத்தில்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s