அட.. புகைப்படத்தை இப்படியும் தேடலாமா..

இணைய தளங்களில் புகைப்படங்களை தேட வேண்டும் என்றால் நாம் நினைவுக்கு வருவது கூகுள் .2001 ஆண்டுகளில் புகைப்படங்களை தேடும் விஷியத்தை எளிமை ஆக்கியது கூகுள்.கூகுள் தன்னுடைய அதிகாரப்பூர்வமான பளாக்கில் ஒரு புதிய சேவையை உருவாக்கி கொண்டு வருவதை பற்றி கூறி உள்ளது.

செய்முறை-1

http://image-swirl.googlelabs.com/அது என்னவென்றால் ஒரேமாதிரி ஆன புகை படங்களை தேட உதவும் சேவை..கூகுள் லேப் பரிச்சார்த்த முறையில் ஒரு சேவையை தொடங்கி உள்ளது, அது என்னவென்றால் கூகுள் இமேஜ் ச்விர்ல்(Google Image Swirl). கேளிக்கையாக ஒரேமாதிரி புகைப்படங்களை தேட உதவுகிறது இதன் அமைப்பு(interface) வித்தியாசமாக உள்ளது.

செய்முறை-2

**கீழே வரும் செய்முறையில் அம்புகுறி காட்டபட்டதை கிளிக் செய்யவும்**

செய்முறை-3

இது மேலும் புகைப்படங்களை ஒரு குழுவாக(group) காட்டுகிறது, மற்றும் அதில் ஒரு புகை படத்தை கிளிக் செய்தால்அது நம்மை அந்த புகைப்படத்துக்கு சம்மந்த பட்ட மற்றொரு குழுவை (group) நமக்கு காட்டுகிறது.

செய்முறை-4

இதன் சக்கர வடிவம் டிசைன் நம் கண்ணனுக்கு இனிமையாகவும், உபயோகிக்க எளிமையாகவும் உள்ளது இது நாம் தேடும் புகைப்படத்தின் நெருக்கமாக சம்பந்த பட்ட புகைப்படங்களை குழுவாக(group) காட்டுகிறது.

செய்முறை-5

செய்முறை-6

கூகுள் இமேஜ் ச்விர்ல் (Google Image Swirl ) தற்போது 200,000 கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது . இது மேலும் பல கேள்விக்கு ஆன பதில்களை இணைக்க உள்ளது. இதில் நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது கூகுள் சர்ச் இஞ்சினில் தேடுவதை போல தேட ஆரம்பிக்கலாம்.

_____________________________________________

திருக்குறள்:

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

___________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , . Bookmark the permalink.

9 Responses to அட.. புகைப்படத்தை இப்படியும் தேடலாமா..

  1. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல செய்தி, படங்களுடன் விளக்கியது இன்னும் அருமை

  2. படைப்பாளி சொல்கிறார்:

    நல்ல தகவல்..தெளிவான விளக்கம்

  3. Dhosai சொல்கிறார்:

    super’o super pa

  4. mathistha சொல்கிறார்:

    மிக்க நன்றி மிகவும் பிரயோசனமான ஒன்று வாழத்துக்கள்……
    நேரமிருந்தால் நம்ம ஓடையிலும் வந்து குளித்திட்டுப் போங்க… சகோதரா…
    mathisutha.blogspot.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s