நம்பினால் நம்புங்கள் – மின்சாரம் ஷாக் அடிக்காதம்

உலகின் முதல் வாட்டர்ப்புரூப் மற்றும் ஷாக்ப்புரூப் – பவர் ஸ்ட்ரிப், என்ற இந்த பொருளின் செயல்பாடை கீழே உள்ள படகாட்சியில் முதலில் நான் பார்க்கும் போது, ஒரு சர்கஸ்சில் வித்தை காட்டுவது போல இருந்தது.இந்த பொருளை எவ்வாறு வடிவமைத்து இருப்பார்கள் என்று அறிய முடியவில்லை. ஆனால் இதில் வரும் காட்சியை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருந்தது.பட காட்சியில் வருகின்ற நபர், இந்தபொருளின் செயல்பாட்டை எடுத்து காட்டி கொண்டு இருக்கும் போது.நான் கண்டிப்பாக அவர் மின்சாரம் தாக்கி கீழே விழுவார் என்று எதிர்பார்தேன்,ஆனால் அப்படி எதும் நடக்கவில்லை.

இந்த வெட் சர்க்குயுட்ஸ் – பவர் ஸ்ட்ரிப் பல நல்ல அம்சங்களை உள்ள அடக்கி உள்ளது.

1. Water Resistant ( வாட்டர் ரேசிஸ்டன்ட் )

2. Touch Protection ( டச் புரோடேக்ஸ்ன் )

3. Overheat Protection ( ஓவர்ஹீட் புரோடேக்ஸ்ன்)

4. Spartk Prevention ( ஸ்பார்க் பிறேவேன்தியன் )

5. 4x Lifespan ( 4x லிபிச்பன் )

இதன் ஆயிட் காலம் மற்ற பவர் ஸ்ட்ரிப்பை காட்டிலும் 4 மடங்கு அதிகம். இதனால் நீண்ட நாள் வரக்கூடியது

இந்த பவர் ஸ்ட்ரிப் $35 யுஸ் டாலருக்கு, அதன் சொந்த இணையதளாத்தில் விற்கப்படுகிறது.

http://www.wetcircuits.com/

**குறிப்பு: கண்டிப்பாக இந்த படகாட்சியில் வருவதை யாரும் உங்கள் வீட்டில் சோதித்து பாக்க வேண்டாம். இதை யார் வாங்கினாலும், நார்மல் பவர் ஸ்ட்ரிப் போல உபயோகிப்பது நல்லது . மின்சாரத்திடம் விளையாடுவது நல்லது இல்லை.**

_____________________________________________

திருக்குறள்:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

___________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , . Bookmark the permalink.

9 Responses to நம்பினால் நம்புங்கள் – மின்சாரம் ஷாக் அடிக்காதம்

 1. adhithakarikalan சொல்கிறார்:

  நல்லதொரு செய்தி…

 2. படைப்பாளி சொல்கிறார்:

  ஆனால்..உங்கள் செய்தி ஷாக் அடிக்கிறது..
  அருமை

 3. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல ஒரு கண்டுபிடிப்பை வலைத்தளம் மூலம் அறிமுகம் செய்ததற்கு நன்றி.

 4. சி.கருணாகரசு சொல்கிறார்:

  வியக்கும் தகவல்… மற்றும் பயனுள்ளத் தகவல்தான் இருந்தாலும் பயைழ பயம் அப்படியே இருக்குங்க.
  நன்றி.

 5. gomathinatarajan சொல்கிறார்:

  வாழ்க்கையில் எல்லா விதமான அதிர்ச்சி ஷாக் அனுபவித்தவர் கண்டு பிடிப்பாக இருக்கிறது…..நிஜமாகவே ஆச்சரியமான ஒரு விஷயம் இது..

  .எப்படி ?

 6. Schumakerm சொல்கிறார்:

  தமிழில் மொழி மாற்றம் செய்யாமலே சொல்லி இருக்கலாம். எனினும் நல்ல பதிவு.

 7. mariouana சொல்கிறார்:

  hey i voted for ur post on indiblogger… could you please vote for me as well??

  http://www.indiblogger.in/indipost.php?post=30610

  it will be a big help… thanks so much… 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s