இந்தியா வளர்கிறது …எதில்?

இந்தியா எதில் வளர்கிறதோ இல்லையோ கண்டிப்பாக, ஒருநாள் நம்ம இந்திய மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் என்று எல்லோரும் கிண்டலாக பேசி இருப்போம். அது உன்மை யாகும் காலம் வெகுதூரம் இல்லை.

ஏன் எனில்,மக்கள் தொகை வள‌ர்‌ச்‌சி விகித கண‌க்‌கி‌‌ன்படி 2050 ஆண்டில் ‌சீனாவை இந்தியா முந்திவிடும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 5 மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி 1.4 சதவிகிதம் உள்ளது.

இந்த வளர்ச்சி விகிதத்தில் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போனால் 2050 ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை 161.38 கோடியாக இருக்கும், சீனாவின் மக்கள் தொகை 141.70 கோடியாகவும் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

குடும்ப கட்டுபாடிற்கு முதலில் உபயோகித்த பிரச்சார வார்த்தை

“நாம் இருவர் நமக்கு இருவர்”

என்றார்கள்,அதற்கு பிறகு

“நாம் இருவர் நமக்கு ஒருவர்”

என்றார்கள்,இனி

“நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர்”

என்று கூறும் காலம் வெகு தூரம் இல்லை.

_____________________________________________

திருக்குறள்:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

___________________________________________

Advertisements
This entry was posted in தகவல் and tagged , , , . Bookmark the permalink.

3 Responses to இந்தியா வளர்கிறது …எதில்?

  1. படைப்பாளி சொல்கிறார்:

    நாமே ஒருவன்..நமக்கெதுக்கு இன்னொருவள்..னு
    நிலைமை மாறாமல் இருந்தால் சரி..ஹா..ஹா

  2. adhithakarikalan சொல்கிறார்:

    கலக்கரோம்ல… இதுலாச்சும் முதல இருக்கட்டுமே இந்தியா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s