இந்த தகவல் சுகாதாரமாக இருக்க நினைக்கும் நபர்களுக்காக.சுத்தம் சோறு போடும் என்பார்கள், நாம் தினசரி காலையில் எழுந்ததும் செய்ய நினைக்கும் முதல் வேளை பல் துலக்குவது. அந்த செயலை செய்ய உதவும் பொருள் பல் துலக்கும் தூரிகை ( Toothbrush ) இந்த டூத்ப்ருஷை சுத்தமாக வைக்க நினைப்போம் ஆனால் அதை நம் வாஷ்பேசினில் மேலேவைத்து விடுவோம். உங்களுக்காக புது பல் துலக்கும் தூரிகை ( Toothbrush ) ஒன்று டிசைன் செய்ய பட்டுள்ளது.
அது ரியான் மற்றும் ஹார்க் டிசைன் டூத் பிரஷ்-கு ஒரு வடிவம் கொடுத்து உள்ளது. இந்த டூத் பிரஷ் வித்தியாசமான அமைப்பு உடையது, இதன் கீழ் பகுதி கனமாக அமைக்க பட்டுள்ளது. இதனால் இதை கீழே தள்ளினாலும் அது மேல் நோக்கி வந்து விடும்.
இதன் தனித்துவம் நேரே நிற்கக்கூடியது. இது தான் DEWS Toothbrush ( தேவஸ் டூத் பிரஷ்). இந்த டூத் பிரஷ் மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
_____________________________________________
திருக்குறள்:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
___________________________________________
அட நம்ம ஊர் தஞ்சாவூர் பொம்மை டெக்னிக்……
ஆம், தமிழன் கண்டுபிடித்த அதே டெக்னிக்..
நல்ல மேட்டரு..ஆடாம நிக்கும..ஆடிட்டேவா!!
நல்ல செய்தி
தஞ்சை பொம்மையை உதாரணப்படுத்தியது அருமை!.