இந்திய ரூபாயிக்கு ஒரு புதிய வடிவம்

இந்திய ரூபாயிக்கு ஒரு புதிய வடிவம் கொடுக்க பட்டு உள்ளது.
இது ஆங்கில எழுத்து R போலவும் மற்றும் இரண்டு
சமமான கோடுகளும் மேலே அமைக்க பட்டு
உள்ளது. இதை பார்க்கும் போது ஹிந்தி
வார்த்தையை பார்ப்பதை போல இருக்கிறது.

ரூபாயின் மதிப்பை மேலும் உலக நாடுகளின்
மத்தியில் அதிகரிக்க உதவும். இந்த வடிவத்தை
உருவாக்கியவர் உதைய குமார் இவர்
IIT( Indian Institute of Technology ) மும்பையில்
படித்து வருகிறார். இவருக்கு சுமார் (200,000)இரண்டு லச்சம்
பரிசு தொகையாக வழங்க படுகிறது.

நன்றி: Photograph: Strdel/AFP/Getty Images

_____________________________________________

திருக்குறள்:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

___________________________________________

Advertisements
This entry was posted in தகவல் and tagged , , . Bookmark the permalink.

4 Responses to இந்திய ரூபாயிக்கு ஒரு புதிய வடிவம்

 1. adhithakarikalan சொல்கிறார்:

  இதுதாங்க ஹிந்தி திணிப்பு…

 2. panguvaniham சொல்கிறார்:

  இதை வடிவமைத்தவர் ஒரு தமிழர்!

 3. படைப்பாளி சொல்கிறார்:

  அதுவும் ஒரு தமிழ்க்காரன் கைல கொடுத்து ஹிந்தி எழுத வச்சிருக்கான்க..

 4. virutcham சொல்கிறார்:

  @படைப்பாளி
  நாம் இன்னும் ஒரு குறுகிய வட்டத்தில் யோசிப்பது நமக்கு அழகு அல்ல.
  இதக் கொஞ்சம் பாருங்க.

  D. Uday Kumar, the IIT-ian who designed the new symbol, has explained to rediff.com. “My design is based on the Tricolour, with two lines at the top and white space in between. I wanted the symbol for the Rupee to represent the Indian flag. It is a perfect blend of Indian and Roman letters: a capital ‘R’, and Devanagari ‘ra’, which represent rupiya, to appeal to international and Indian audiences.

  He to the Hindu daily, “I saw many regional language scripts but I thought many represented only one region of India. But the Devanagari script is the most extensively used in the country, so I decided to go with that.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s