பேஸ் புக்கில் அரட்டை அடிக்க…

உலகின் மிக பெரிய சோசியல் நெட்வொர்க் பேஸ் புக். இதில் தன்னை இணைத்து கொள்ளாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இதன் பயன் பாடு அதிகரித்து வருகிறது. இதில் நீங்கள் மற்றவரிடம் அரட்டை அடிக்க விருபினால் chat window வை உபயோகிப்பீர்கள். அதில் தட்டச்சி மட்டும் செய்யாமல், அரட்டை அடிக்கும் போது உபயோகிக்க படும் சில சிறப்பான தட்டச்சி அம்சங்கள் உங்களுக்காக. இதை நான் ஒரு இணையத்தளத்தில் பார்தேன்.

உங்கள் வார்தையை தடிப்பாக( Bold ) தட்டச்சு செய்ய. தடிப்பாக காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( * ) சிம்பலை தட்டச்சு செய்யவும், உதரணத்துக்கு:

*I love U* என்று தட்டச்சு செய்தால் I love U என்று தடிப்பாக வரும்
உங்கள் வார்தைக்கு கீழ் அடிக்கோடு இடு ( underline ) தட்டச்சு செய்ய.
அடிக்கோடு இடு காட்ட விரும்பும் வார்த்தைக்கு முன்னும் பின்னும் ( _ ) அடிக் கோடு சிம்பலை தட்டச்சி செய்யவும், உதரணத்துக்கு:

_I love U_ என்று தட்டச்சி செய்தால் I love U என்று அடிக் கோடும் வரும்

உங்கள் வார்தையை தடிப்பாகவும், அடிக்கோடு இடும் சேர்ந்து தட்டச்சி செய்ய. வார்த்தைக்கு முன்னும் (*_ ) சிம்பலை சேர்த்து மற்றும் வார்த்தைக்கு பின்பு (*_ ) சிம்பலை சேர்த்து தட்டச்சி செய்யவும், உதரணத்துக்கு:

*_I love U_* என்று தட்டச்சி செய்தால் I love U என்று வரும்

Smile 🙂 or 🙂 or :] or =)
Frown 😦 or 😦 or :[ or =(
Tongue :p or :-p or =P
Grin 😀 or 😀 or =D
Gasp :O or :-O or 😮 or 😮
Wink 😉 or 😉
Glasses 8) or 😎 or B) or B-)
Sunglasses 8| or 8-| or B| or B-|
Grumpy 😡 or >:-(
Unsure :/ or :-/ or :\ or :-\
Cry 😥
Devil 3:) or 3:-)
Angel O:) or O:-)
Kiss :* or :-*
Heart
Kiki ^_^
Squint -_-
Confused O.o or o.O
Upset >:O or >:-O or >:o or >:-o
Pacman :v
Colon Three :3
Robot * :|]
Putnam * :putnam:
Shark * (^^^)
Penguin * (Added 17 Sept 09) <(“)

இதை பயன்படுத்தி அரட்டை அடித்து மகிழுங்கள்.

_____________________________________________
திருக்குறள்:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
___________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம். Bookmark the permalink.

6 Responses to பேஸ் புக்கில் அரட்டை அடிக்க…

 1. adhithakarikalan சொல்கிறார்:

  smily ன் விளக்கங்கள் அருமை, பெரும்பான்மையோருக்கு தெரியாத விஷயம்…

 2. ramji_yahoo சொல்கிறார்:

  thanks, can we do voice chat in FB

 3. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல மேட்டர்..

 4. subaiyarkhan சொல்கிறார்:

  anbu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s