உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…

கீழ் வரும் கேள்விக்கு பதிலை பார்க்காமல்,கேள்வியை படியுங்கள்..

கணிப்பான்(calculator) தேவை பட்டால் எடுத்து கொள்ளுங்கள்

1. உங்களுக்கு (1- 9)குள் பிடித்த நம்பரை மனதில் வைத்து  கொளுங்கள்

2. அதை 3 உடன் பெருக்கி கொள்ளுங்கள்

3.  மற்றும் 3 உடன் கூட்டி கொள்ளுங்கள். மீண்டும் 3 உடன் பெருக்கி      கொள்ளுங்கள்

4. உங்களுக்கு 2 இல்லை 3 இலக்க நம்பர் வரும்

5. இந்த இரண்டு நம்பரையும் கூட்டி கொள்ளுங்கள்



இப்போழுது கீழே வரவும்….


..உங்களுக்கு பிடித்த ரோல் மாடல் யார் என்று பாருங்கள்..


1. ஐன்ஸ்டீன்

2. ஆபிரகாம் லின்கன்

3. குயீன் எலிசபெத்

4. ஹெலன் கேள்ளீர்

5. பில் கேட்ஸ்

6. காந்தி

7. போப்பா ஜான் புல்

8. தாமஸ் எடிசன்

9. பிரேம்சந்தர்

10. ரோனல்ட் ரீகன்

நான் உங்கள் ரோல் மாடலா… ஹா ஹா ஹா…..

_____________________________________________
திருக்குறள்:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
___________________________________________


Advertisements
This entry was posted in நகைச்சுவை and tagged , . Bookmark the permalink.

4 Responses to உங்களுடைய ரோல் மாடல் யார் ? கண்டு பிடியுங்கள்…

  1. கார்த்திக்கேயன் சொல்கிறார்:

    இது உங்களுக்கே நல்லா இருக்கா! 🙂

  2. adhithakarikalan சொல்கிறார்:

    வார்த்தை விளையாட்டு போல இது கணித விளையாட்டா?
    ஹ்ம்ம் ஆகட்டும் ஆகட்டும்… எல்லோர்க்கும் ரோல் மாடலா இருக்கீங்க… வாழ்த்துக்கள்…

  3. RAGAVENDIRAN... சொல்கிறார்:

    ha ha ha ….
    what a big comedy in 2010…….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s