சௌரவ் கங்கூலி சண்டை போட்டாரா ?

முன்னால் இந்திய கேப்டன் சௌரவ் கங்கூலி தன்னுடைய திறமையான ஆட்டத்தாலும், சாதூர்யமான தலைமைக்கும் பெயர் பெற்றவர். கடந்த சனிகிழமை இரவு கங்கூலி தன்னுடைய சதூர்யதனத்தால் ஒரு வன்முறை கூட்டத்தின் தாக்குதலை சமாளித்தார்

தெற்கு கொல்கத்தாவின் சாலை விபத்தில் பலியானவருக்கு ஆதரவாக போராடம் நடத்திய வன்முறை கும்பல். கங்கூலியின் காரை தடுத்து நிறுத்தியது, ஆனால் கங்கூலியின் கார் ஓட்டுனர் அத்தடையை மீறி செல்ல முயன்றார். தன மகள் சோனாவுடன் சென்றுகொண்டு இருந்த கங்கூலி, தன் காரை விட்டு இறங்கி கார் ஓட்டுனரை வன்முறை கும்பலிடம் இருந்து காப்பாற்றினார்.

கங்கூலி அந்த வன்முறை கும்பலிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் காரை செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவம் நடை பெறும்போது சுமார் இரவு 11.30  மணியளவு இருக்கும். அவர் பார்க் ஹோடேலில், தன் இரவு உணவை முடித்துவிட்டு வரும்பொழுது நடைபெற்றது.

நன்றி : NDTV

_____________________________________________

திருக்குறள்:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
___________________________________________

Advertisements
This entry was posted in விளையாட்டு and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to சௌரவ் கங்கூலி சண்டை போட்டாரா ?

  1. adhithakarikalan சொல்கிறார்:

    எங்காளு கங்குலி கலகுவார்ல…

  2. s.kamatchi prabu சொல்கிறார்:

    ganguly not only cricekt captan (he also dhadha) kalakkukna dhadha…kolkatta way unga pinnadi irukku….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s