வாருங்கள் நாமும் ப்ளாக் எழுதலாம்..

மக்கள் இடையே செய்திகளை கொண்டு சேர்ப்பதில் முதல் இடம் வகிப்பது செய்திதாள், தொலைக்காட்சி ஆகும்.

தற்போது இந்த இரண்டுக்கும் அடுத்த இடம் வகிப்பது இணையதளங்கள். தற்போதைய காலத்தில் செய்தித்தாள் கூட படிக்கச் பலருக்கு காலையில் நேரம் இல்லை.

கணினி கலகட்டமாகிய இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வேலைக்கு சென்றஉடன் காலையில் படிப்பது இணையதளங்கில் செய்திகளை, அந்த அளவுக்கு இதன் பயன் பாடு அதிகரித்து வருகிறது

இணையத்தில் செய்திகள் அறிவதில் பலவிதம். அவற்றில் ப்ளாக் ஒரு புதிய வழி.

ஏன் எனில் இதில் பலர் தங்கள் அறிந்ததை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கு என்று ஒரு தனி ப்ளாக் உரூவாக்கி அதில் தங்களுடைய கருத்தை பதிவு செய்கின்றனர். அதில் அவர்களுக்கு ஒரு சந்தோசம்,ஆத்மா திருப்தி கிடைகிறது

ப்ளாக் இது என்ன ?

ப்ளாக் ஒரு சேவை, குறிபிட்ட ஒரு சில இணையத்தளத்தில் இருந்து. நமக்கு என்று ஒரு கணக்கை உருவாக்க வேண்டும். அந்த கணக்கை அடிபடையாக கொண்டு நாம் பதிவுசெய்த பெயருக்கு என்று பக்கங்கள் ஒதுக்கி தரபடுகிறது. இதில் நாம் சொல்விரும்பும் கருத்துகளையும், புகைபடங்கலையும், நிகழ்படம் ஆகியவற்றை மேலேற்றம் செய்யலாம்.

இந்த சேவை இலவசமாகவும், பணம் பெற்றுக்கொண்டு செய்து தரபடுகிறது.

இவற்றில் இலவச சேவை செய்யும் இணையத்தளங்கள் பரவலாக உபயோகிக்க படுகிறது.

இதில் அதிகம் பயன் படுத்த படும் இணையதளங்கள்

http://wordpress.com/

https://www.blogger.com/


இந்த இரண்டு இணையதளங்களும் பெரும்பாலானோரால் உபயோகிக்க படுகிறது. சேவையை பொறுத்தவரை நன்றாக உள்ளது .

தனக்கென ஒரு இணையத்தளம் துவக்க நினைப்பவர்களுக்கு, ப்ளோக் ஒரு சிறந்த வழி, வரும் காலங்களில் கண்டிப்பாக அனைவரும் தனகென்று ஒரு ப்ளாக் வைத்திருக்கும் காலம் வெகு துரம் இல்லை. இதனால் கண்டிப்பாக மொழி வளர நல்ல வாய்பு உள்ளது. அனைவரும் ப்ளாக் எழுத வரவேண்டும்.

நன்றி : படங்கள் எடுத்த தளங்கள்
http://webiob.com/images/man-and-computer.jpg
http://earth911.com/wp-content/uploads/2008/10/newspapers-stacked.ज्प्ग
http://www3.allaroundphilly.com/blogs/phoenixville/purplepress/uploaded_images/old-tv-set-thumb206925-751667.jpg

_____________________________________________

திருக்குறள்:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
___________________________________________

Advertisements
This entry was posted in தகவல் and tagged , , , , , . Bookmark the permalink.

10 Responses to வாருங்கள் நாமும் ப்ளாக் எழுதலாம்..

 1. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல தகவல்..கண்டிப்பாக அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 2. adhithakarikalan சொல்கிறார்:

  திருப்பதிக்கே லட்டு என்பது போல… ப்ளாக்லையே ப்ளாக் எழுதறது பத்தி எழுதி இருக்கீங்க

 3. premcs23 சொல்கிறார்:

  ஹ ஹா ..ஹ ஹா ..

 4. s.chandrasekar சொல்கிறார்:

  good thoughts…….bi

 5. மதுரைசரவணன் சொல்கிறார்:

  அசத்துங்க…புதியவர்களுக்கு இது உதவும்… வாழ்த்துக்கள்

 6. smanju சொல்கிறார்:

  நல்ல ஊக்குவிப்பு. நன்றி நானும் blogger க்கு புதியவன்.

 7. சுருதிபேதம் சொல்கிறார்:

  நானும் ஏதோ எழுத ஆரம்பிச்சிருக்கேங்க.ஒரு எட்டு வந்து பாத்துட்டு ஏதேனும் அபிப்பிராயம் சொல்லுங்களேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s