கணினி இல்லாமல் கைபேசி மூலம் மின் அச்சு செய்யலாமா ?

இந்தியாவில் ( HP)ஹெவ்லேட் – பாக்கார்ட் நிறுவனம் மின்னஞ்சல்-மின் அச்சு பொறியை அறிமுக படுத்தி உள்ளது. இந்த மின் அச்சு பொறியின் மாதிரி HP Photosmart Plus eAll-in-One B110e ஆகும்.

இதன் தொழில்நுட்பம் நுகர்வோர்,புகைப்பட நிபுணர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு தங்களுடைய மின் அஞ்சல் கருவியில் இருந்து நேரடியாக மின் அச்சு செய்யலாம். இதன் தரம் மிகவும் துல்லிமானது புகைப்பட ஆய்வு கூடத்தில் எடுப்பது போல் இருக்கும்.

இதன் சிறப்பு அம்சம் கம்பியில்லா தொழில்நுட்பம் நம் எங்கு இருந்தும்
மின் அச்சு செய்யலாம். நம் ஊருக்கு வெளியேவும், நம் அறைக்கு
வெளியேவும் எங்கு இருந்தும் இதே உபயோகிக்கலாம்.
உங்கள அதிநவீன கைபேசி மூலம் கம்பியில்லா மின் அச்சு பெற
முடியும். இதற்காக HP நிறுவனம் கைபேசிக்கு ஒரு மென்பொருள்
ஒன்றை உருவாக்கி உள்ளது. இதை பற்றி அறிய இங்கே சென்று
பார்க்கவும் www.hp.com/go/mobile-printing-solutions

இதன் தொடுதிரை உதவியுடன் உங்கள் படத்தை திருப்பவும், சுருக்கவும்
மற்றும் படத்தை பிரகாசம், பொலிவு பெற செய்ய முடியும். இவை அனைத்தும் கணினி உதவி இல்லாமல் செய்ய முடியும்.

HP நிறுவனம் அதன் பொருட்களுக்கு நல்ல பின் சேவைகளை
செய்து வருகிறது.


இதன் இந்திய மதிப்பு சுமார் 7 ,570 ருபாய்கு விற்கபடுகிறது.

நன்றி : www.hp.com

_____________________________________________

திருக்குறள்:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
___________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , . Bookmark the permalink.

5 Responses to கணினி இல்லாமல் கைபேசி மூலம் மின் அச்சு செய்யலாமா ?

  1. படைப்பாளி சொல்கிறார்:

    நல்ல மேட்டர் நண்பா..

  2. nalavirumbi சொல்கிறார்:

    தகவல் சேவை தொடர வாழ்த்துக்கள் நண்பரே!

  3. adhithakarikalan சொல்கிறார்:

    அருமையான தகவல்

  4. S.Prakash சொல்கிறார்:

    ungal thagavaluku mika nandre…!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s