எந்திரன் பாடல் வெளியீட்டு விழா…

எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு கொண்டாட்ட மேடை
தயாராக உள்ளது. தமிழ் மற்றும் இந்திய திரைஉலக நட்சதிரங்கள்
விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

எந்திரன் படத்தில் இடம் பெற்று உள்ள பாடல்களின் விவரம்
வெளிவந்து உள்ளது.

 

PUTHIYA MANIDHA
SINGERS: S. P. BALASUBRAMANIAM, A. R. RAHMAN, KHATIJA RAHMAN
LYRICS: VAIRAMUTHU
KADAL ANUKKAL
SINGERS: VIJAY PRAKASH, SHREYA GHOSHAL
LYRICS: VAIRAMUTHU
IRUMBILE ORU IDHAIYAM
SINGERS: A. R. RAHMAN, KASH’N’KRISSY
LYRICS: KAARKI
ENGLISH LYRICS: KASH’N’KRISSY
CHITTI DANCE SHOWCASE
SINGERS: PRADEEP VIJAY, PRAVIN MANI, YOGI B
ADDITIONAL ARRANGEMENTS AND PROGRAMMING: PRAVIN MANI
ARIMA ARIMA
SINGERS: HARIHARAN, SADHANA SARGAM
ADDITIONAL VOCALS: BENNY DAYAL, NARESH IYER
LYRICS: VAIRAMUTHU
KILIMANJARO
SINGERS: JAVED ALI, CHINMAYI
LYRICS: P. VIJAY
ADDITIONAL VOCAL ARRANGEMENTS: CLINTON CEREJO
BOOM BOOM ROBO DA
SINGERS: YOGI B, KEERTHI SAGATHIA, SWETHA MOHAN, TANVI SHAH
LYRICS: KAARKI

 

கவிஞர் வைரமுத்து இந்த படத்தில் மூன்று
பாடல்கள் எழுதி உள்ளார் மற்றும் வைரமுத்துவின் மூத்த மகன்
மதன் கார்கி இரண்டு பாடல்கள் எழுதி உள்ளார். கவிஞர் பா.விஜய்
ஒரு பாடலை எழுதி உள்ளார். இது ஆஸ்காருக்கு பிறகு
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் இசை அமைத்து வெளிவரும்
இரண்டாவது படம். கண்டிப்பாக பாடல்கள் வெற்றிபெறும் என்று
எதிர்பார்போம். வெற்றிபெற வாழ்த்துகள்

நன்றி: தகவல்கள் இந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது http://www.arrahman.com/v2/discography/films-tamil-endhiran.html

_________________________________________

திருக்குறள்:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
___________________________________________

Advertisements
This entry was posted in பொழுதுபோக்கு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எந்திரன் பாடல் வெளியீட்டு விழா…

  1. படைப்பாளி சொல்கிறார்:

    சூடான செய்தி..

  2. adhithakarikalan சொல்கிறார்:

    இந்த எந்திரன் காய்ச்சல் எப்ப ஓயுமோ தெரியலை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s