அழகிய Mac கணினியின் வரலாறு…

..                                                 .

புதிதாக கணினி உலகில் உருவாக்கபட்ட மாக்( Mac ) கணினி,1984 ஆண்டு உலகத்துக்கு அறிமுகப்படுத்த பட்டது. அதன் பிறகு உலகம் இரண்டாக பிரிந்தது, மாக் கணினி வைத்து இருப்பவர்கள் மற்றும் மாக் கணினி இல்லாதவர்கள் ஒருபக்கம் என்று. இந்த புதிய தொழில்நுட்பமும்,அதன் அழகிய வடிவமைப்பு உலகம் இதுவரை கண்டிராத ஒன்று. இது அழகிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.

Macintosh 128k – ( முதல் படைப்பு -1984 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : ஜனவரி 24 , 1984
அறிமுக விலை :$2 ,495
கைவிடப்பட்ட ஆண்டு :அக்டோபர் 1, 1985

Macintosh Plus ( 1986 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : ஜனவரி 16 , 1986
அறிமுக விலை :$2 ,599
கைவிடப்பட்ட ஆண்டு :அக்டோபர் 15, 1990

Macintosh XL ( 1985 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : ஜனவரி 1, 1985
அறிமுக விலை :$3,995
கைவிடப்பட்ட ஆண்டு : ஆகஸ்ட் 1, 1986

Macintosh II ( 1987 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : மார்ச் 2, 1987
அறிமுக விலை :$5,500
கைவிடப்பட்ட ஆண்டு : ஜனவரி 15, 1990

Macintosh SE ( 1987 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : மார்ச் 2, 1987
அறிமுக விலை :$3,900 ( with 20MB Hard Drive )
கைவிடப்பட்ட ஆண்டு : அக்டோபர் 15, 1990

Macintosh Portable ( 1989 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : செப்டம்பர் 2o , 1989
அறிமுக விலை :$6,500
கைவிடப்பட்ட ஆண்டு : அக்டோபர் 15, 1990

Macintosh LC “The Pizza Box Series” ( 1990 )

Macintosh Quadra ( 1991 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : அக்டோபர் 21 , 1991
அறிமுக விலை :$6,000
கைவிடப்பட்ட ஆண்டு : செப்டம்பர் 15, 1994

Powerbook ” முதல் மாக் மடிக்கணினி ” ( 1991 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : அக்டோபர் 21 , 1991
அறிமுக விலை :$2 ,300
கைவிடப்பட்ட ஆண்டு : செப்டம்பர் 3, 1992

Macintosh Color Classic ( 1993 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : பிப்ரவரி 10 , 1993
அறிமுக விலை :$1 ,400
கைவிடப்பட்ட ஆண்டு : மே 16, 1994

Power Mac ( 1994 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : 1994
அறிமுக விலை : கணினி மாதிரி விலை
கைவிடப்பட்ட ஆண்டு : 2006

Twentieth Anniversary Macintosh “TAM” ( 1997 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : மார்ச் 20 , 1997
அறிமுக விலை :$7 ,499
கைவிடப்பட்ட ஆண்டு : மார்ச் 14, 1998

iMac ( 1998 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : ஆகஸ்ட் 15 , 1998
அறிமுக விலை :
கைவிடப்பட்ட ஆண்டு : மார்ச் 18, 2003

iBook ( 1999 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு : ஜூலை 21 , 1999
அறிமுக விலை :
கைவிடப்பட்ட ஆண்டு : மே 1, 2000

G4 Cube ( 2001 )

அறிமுகப்படுத்த பட்ட ஆண்டு :
அறிமுக விலை : $1599
கைவிடப்பட்ட ஆண்டு : ஜூலை 2001

__________________________________________

திருக்குறள்:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

__________________________________________


Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , . Bookmark the permalink.

7 Responses to அழகிய Mac கணினியின் வரலாறு…

 1. படைப்பாளி சொல்கிறார்:

  கலக்கல் நண்பா..

 2. adhithakarikalan சொல்கிறார்:

  நல்ல தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி…

 3. மல்குடி சொல்கிறார்:

  சூப்பர் தொகுப்பு.
  வாழ்த்துக்கள்

 4. Priya சொல்கிறார்:

  Excellent news.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s