மொபைல் தொலைபேசியில் இணைய தளம் பாண்ட்வித்தை அளக்க ஒரு எளிய மென்பொருள்

மொபைல் தொலைபேசியின் அண்மை கால தொழில்நுட்ப வளர்ச்சி மிக அதிகம். தற்போது GPRS மற்றும் 3G தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமானதால், சமிபகாலத்தில் மக்கள் மொபைலில் இணைய தளங்களை உபயோகிப்பது அதிகம் ஆகிவிட்டது.

இந்த சேவையை வழங்கிவரும் மொபைல் நிறுவனங்கள், இதன் பயன்பாட்டில் சில குறிபிட்ட அளவுமாட்டும் இலவசமாக வழங்கி வருகிறது அதற்கு பின் உபயோகிக்க படும் பாண்ட்வித் அளவிற்க்கு ஏற்ப பணம் வசூலிக்க படும்.

இந்த அளவை தெரியாமல் பலர் அளவுக்கு அதிகமாக உபயோகித்து விடுவார்கள். இதை கட்டுபடுத்த, நாம் உபயோகிக்கும் பாண்ட்விட்த் அளவை அறிந்து கொல்ல ஒரு எளிய மொபைல் தொலைபேசிக்கு ஆனா மென்பொருள் இதோ.

Data Quota என்ற இந்த சிறய மென்பொருள் பாண்ட்வித்தை கண்காணிக்க சிறந்த வழி. Data Quota ஒரு சிம்பியன்( Symbian ) வகை மொபைல் தொலைபேசிகளுக்கு ஏற்றது. இந்த மென்பொருள் நீங்கள் இணையத்தை உபயோகிக்கும் போது பின்புறத்தில் இயங்ககூடியது. இது வரை படம்  (Graphical ) வடிவில் காட்டகூடியது.

Quota – குறிப்பிட்ட பாண்ட்விட்த் அளவை நீங்கலே
ஒவ்வொரு மாதமும் நிர்ணயத்துகொள்ள முடியும்.

Billing Day – மாத மாதத்திற்கு புதுப்பித்தல் நாளை
நிர்ணயத்துகொடால், குறிபிட்ட காலத்தில் மீதி உள்ள
நாட்களை காட்சியாக அறிவிக்கும்.

இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து எடுக்க

இங்கே அழுத்து – Data Quota

__________________________________________

திருக்குறள்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

__________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , . Bookmark the permalink.

5 Responses to மொபைல் தொலைபேசியில் இணைய தளம் பாண்ட்வித்தை அளக்க ஒரு எளிய மென்பொருள்

  1. படைப்பாளி சொல்கிறார்:

    மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பம் பரவும் இக்காலத்திற்கு தேவையான தெளிவான செய்தி..

  2. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல, தேவையான தகவல்… இலவச மென்பொருள் வழங்கும் வலைதளத்தை பின் இணைப்பாக இணைத்ததற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s