அழகிய வடிவமைப்பு-இரண்டு திரை கொண்ட Libretto W100 மடிக்கணினி

பல முன்னனி நிறுவனங்கள் உரக்க அழுது கொண்டு இருக்கிறது ஏன் எனில் ipad  நிறுவனங்களின் மடிக்கணினி வளர்ச்சியை பெருமளவு பாதித்துள்ளது. மேலும் இவ்நிறுவனங்ள் அழும் வகையில், Toshiba நிறுவனம் இரண்டு திரை கொண்ட Libretto W100 என்ற புதிய வடிவமைப்பை கொண்டமடிக்கணினியை
உருவாக்கி உள்ளது.


வடிவமைப்பு :

Libretto W100 இரண்டு 7-inch WSVGA LCD முகப்பும்.
Pentium U5400 ப்ரோசெசொர்,
விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் ( 32 – bit ),
இன்டெல் HD கிராபிக்ஸ்,
ஒரு மெமரி கார்டு ரீடர்,
2GB – DDR3 மெமரி
62GB கணினி வன்வட்டு ( Hard Disk )
WiFi
Bluetooth ( திறக்கற்றை )
webcam (வலைநிழலி )

நன்றி: http://www.youtube.com

__________________________________________

திருக்குறள்:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

__________________________________________


Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அழகிய வடிவமைப்பு-இரண்டு திரை கொண்ட Libretto W100 மடிக்கணினி

  1. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    செய்தியை கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி!

    எல்லையற்ற வளர்ச்சி பிரம்மிப்பாக இருக்கிறது.

  2. adhithakarikalan சொல்கிறார்:

    புத்தகம் போல வடிவமைக்கபட்டிருக்கும் இந்த மணிக்கணினி பார்க்க வெகு நேர்த்தியாக இருக்கிறது… keyboard எங்கிருக்கிறது என்று தான் தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s