CoolPreviews உதவியுடன் இணையபக்கத்தில் இருக்கும் தகவல்களை Preview பார்க்கலாம்.

படத்துக்குள் படம் என்ற ( PIP – Picture in Picture ) தொழில்நுட்பம் தொலைகாட்சியில் சமீபகாலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்த படுகிறது. பார்வையாளர்கள் தொலைகாட்சியில் ஒரே திரையில் மட்டைபந்து தகவல், சந்தை நிலவரம் ஆகியவற்றை பார்க்கமுடிகிறது. இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு Firefox உலாவி தன்னுடைய add-on( கூட்டுறுப்பு ) CoolPreviews உருவாக்கப்பட்டுள்ளது.

CoolPreviews உபயோகித்து இணையதள இணைப்புகள் மற்றும் ஊடக தகவல்கள் ஆகியவற்றை நீங்கள் இருக்கும் பக்கத்தில் இருந்து கொண்டே பார்க்கமுடியும். Firefox யின் இந்த add-on, CoolPreviews உங்கள் தினசரி மேலோடலை (Browsing) எளிதாக்குகிறது.

இந்த CoolPreviews , Firefox Browser ரில் மட்டும் தான் இயங்கும்

இதை இறக்க( downlaod ) இங்கு கிளிக் செய்யவும்

இந்த CoolPreviews யின் சில சிறப்பம்சங்கள்…

  • இணையதள இணைப்புகள், நிகழ்படம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றைநீங்கள் இருக்கும் பக்கத்தில் இருந்து கொண்டேபார்க்கமுடியும்.

—> மேல் உள்ள படத்தில் அம்புகுறி காட்டபட்டு உள்ள இடத்தில் கிளிக் செய்யவும்.

—> புகைபடத்தை தேடும் போது குறிபிட்ட அந்த படத்தின் மேல் உங்கள் கிர்செர்ரை …….கொண்டுசென்றால் போதும், CoolPreviews தானாகவே திறக்கும்

________________________________________________________________

  • தர்களிகமாக உங்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைக்க முடியும்
—> குறிபிட்ட படத்தின் மேல் உங்கள் கிர்செர்ரை வைத்து வலது பக்க போத்தானை …….கிளிக் செய்யவும்

________________________________________________________________

  • உடனடியாக தகவல்களை   உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்

________________________________________________________________

மேலும் தெளிவாக இதன் செயல்பாடை அறிந்து கொள்ள இந்த நிகழ்படத்தை காண்க.

இந்த add-on தினசரி மேலோடலை ( Browsing ) உங்களுக்கு மிகவும் எளிமை ஆனதாக ஆக்கி உள்ளது. அனைவரும் இதை பயன்படுத்தி பாருங்கள்.

__________________________________________

திருக்குறள்:

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

__________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , . Bookmark the permalink.

3 Responses to CoolPreviews உதவியுடன் இணையபக்கத்தில் இருக்கும் தகவல்களை Preview பார்க்கலாம்.

  1. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல தொழில்நுட்பம்… அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி…

  2. nalavirumbi சொல்கிறார்:

    நல்ல தகவல் .. தெரிவித்தமைக்கு நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s