தல அ‌‌ஜீத்தின் 50 தாவது படம் மங்காத்தாவின் – டீசெர் இதோ….

……………………

கடந்த வெள்ளிக்கிழமை நான் மகான் அல்ல படம் வெளிவந்தது, இதனால் தல அ‌‌ஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருகிறார்கள். ஏன் எனில் தல அ‌‌ஜீத்தின் 50 தாவது படம், மங்காத்தாவின் அதிகாரப்பூர்வ டீசெர் நான் மகான் அல்ல படத்துடன் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தயாரிப்பது, தயாநிதி அழகிரியின் கிளௌட் நயன் மூவீஸ் மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு.

தல படம் வெற்றிபெற வாழ்த்துகள்

__________________________________________

திருக்குறள்:

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

__________________________________________

Advertisements
This entry was posted in பொழுதுபோக்கு and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to தல அ‌‌ஜீத்தின் 50 தாவது படம் மங்காத்தாவின் – டீசெர் இதோ….

  1. adhithakarikalan சொல்கிறார்:

    தலை தப்புதான்னு பார்க்கலாம்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s