பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்படம் கடற்கரை ஓரம் அமைந்து உள்ள அதிசய விமானநிலையம்

மகோ கடற்கரை ( Macho Beech ) நெதர்லாண்ட்ஸ் அண்டிலீஸ்சில் உள்ள செயின்ட் மார்டேன்னில் உள்ளது. இந்த இடம் உலகப்பிரசித்தி பெற்றது ஏன் எனில் இங்கு அமைந்து உள்ள பிரின்சஸ் ஜூலியன சர்வதேச விமானநிலையம் கடற்கரைக்கு மிக அருகில் அமைந்தது உள்ளது.

இங்கு வரும் விமானங்கள் பத்தாவது ஓடுபாதைக்கு ஆரம்பத்தில் இருந்தே இறங்க முற்படும். ஏன் எனில் இந்த ஓடுபாதையின் அளவு 2,180 meter/7,152 ft ஆகும், இதனால் விமானங்கள் கடற்கரைக்கு மிகவும் நெருக்கமாக வந்து தரை இறங்கும். மிகபெரிய விமானங்கள் Boing 747 உட்பட பெரிய விமானங்கள் மிகவும் நெருக்கமாக வந்தே தரை இறங்கும் விமானங்கள் ஓடு பாதையில் இருந்து புறப்படும் போது கடற்கரையில் நிற்கும் மனிதர்கள் கூட தண்ணீரில் தூக்கி வீச கூடிய அபாயம் உள்ளது. .

விமானங்கள் இறங்குவதை மிகவும் அருகில் இருந்து பார்ப்பதற்கு இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள்.

நன்றி : http://www.youtube.com, http://www.airliners.net ,

__________________________________________

திருக்குறள்:

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

__________________________________________

Advertisements
This entry was posted in தகவல் and tagged , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்படம் கடற்கரை ஓரம் அமைந்து உள்ள அதிசய விமானநிலையம்

  1. adhithakarikalan சொல்கிறார்:

    அழகான கடற்கரை, அற்புதமான காட்சிகள். நன்றி பகிர்ந்தமைக்கு…

  2. Tamilulagam சொல்கிறார்:

    உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் – இல் இணைக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s