உங்கள் கணினிக்கு இலவசமாக பராமரிக்கும் சேவை இதோ – PC Brother System care.

________________________________________________________________

…………………………………

இன்று நான் வெற்றிகரமாக 50 தாவது படைப்பை படைத்து இருக்கிறேன். உங்கள் ஆதரவை  எனக்கு தொடர்ந்து தாருங்கள்….

__________________________________________________________

……………………………………….

நம் கணினியின் செயல்பாடு நன்றாக இருக்கவேண்டும் எனில் அதன் பராமரிப்பு முக்கியம். கணினியை தொடர்ந்து உபயோகிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அதன் செயல்பாடு குறைய தொடங்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.முக்கியமாக registry errors, fragmented disk, உல் நுழையும்போது செயல்படும் தேவையற்ற செயல்பாடுகள்( unwanted startup processes ), unoptimized RAM மற்றும் இன்னும் பல.

இந்த குறைப்பாடை தனி தனியாக சரி செய்ய பல இலவச மென்பொருட்கள் உள்ளன. ஆனால் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் சரிசெய்ய சில இலவச மென்பொருட்கள் மட்டுமே உள்ளன.

அதில் விண்டோஸ் இலவச செயலி Brother System care உங்கள் கணினியை நன்றாக பராமரிக்கும். இது பலவகை செயல்பாடுகளை செய்யவல்லது.

கணினி செயல்பாட்டை பார்க்க வல்லது, (scanning)வருடுதல், registry தவறுகளை நீக்ககூடியது , பலவித கணினி பொருட்கலின் செயல்பாட்டை கவனிக்க வல்லது , கணினி கட்டமைப்பு வசதி, (Hard Disk)கணினி வன்வட்டு, RAM ஆகியவற்றின் செயல்பாடுகளை அதிகரிக்க வல்லது, மேலும் பலவற்றை செய்யக் கூடியது.

இதை இணையத்தில் இருந்து எடுக்க இங்கு அழுத்தவும்

__________________________________________

திருக்குறள்:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

__________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , . Bookmark the permalink.

7 Responses to உங்கள் கணினிக்கு இலவசமாக பராமரிக்கும் சேவை இதோ – PC Brother System care.

 1. adhithakarikalan சொல்கிறார்:

  அருமையான தகவல்…

 2. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல தகவல்…. நன்றி… உங்களின் 50 வது படைப்புக்கு என் வாழ்த்துகள்.

 3. s.chandrasekar சொல்கிறார்:

  you are giving inforation social welfare

 4. எஸ்.முத்துவேல் சொல்கிறார்:

  மிக அருமையான தகவல்……

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s