Facebook முதலிடம் Orkut டை பின்னுக்கு தள்ளியது

___________._ _

இந்தியாவில் பிரபல சமூக கட்டமைப்பு வலை Facebook கூகுளின் Orkut டை பின்னுக்குதள்ளி முதலிடத்தை அடைந்து உள்ளது. சந்தையில் நடத்தபட்ட ஆராய்ச்சியில் கடந்த ஜூலை மாதம் முடிவில் சுமார் 20.9 மில்லியன் பார்வையாளர்கள் Facebook பார்வையிட்டு உள்ளனர் இந்த தரம் அடிப்படையில் முதலிடத்தை அடைந்து உள்ளது. இந்த தகவளை நான் ஒரு இணையத்தளத்தில் படித்தேன்.

… _____>…………

,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,

ஓர் ஆண்டுக்கு ஆண்டு சுமார் 179 சதகிவிதம் அதிகம் ஆகி வருகிறது.
மறுபக்கத்தில் Orkut டும் தன்வளர்ச்சியில் சுமார் 16 சதகிவிதம் அதிகம் ஆகி வருகிறது

சில ஆண்டுகளாக Orkut இந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டு இருந்தது. ஆனால் அந் நிலை தலைகீழக மாறி உள்ளது சமூக கட்டமைப்பு வலையத்தில் இருக்கும் கூட்டம் பெரும்பாலனோர் Facebook கை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து உள்ளனர்.

_________–_._____

இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இதன் தோற்றம் பார்பதற்கு அழகாகவும் உபயோகிக்க எளிமையாகவும் உள்ளது. மேலும் Facebook கில் அதற்குள்லே இருக்கும் பல விளையாட்டுகள் FarmVille, FishVille, Mafia Wars, Sudoku மற்றும் பல இருக்கின்றன. இவற்றுள் FarmVille மக்கள் மனதில் அவர்களின் அன்றாட வாழ்கையில் ஒரு நீங்காத இடத்தை பெற்றுள்ளது.

தினமும் சாப்பிடுகிறார்களோ இல்லையோ ஆனால் FarmVille யில் விதை போட்டு அறுவடை பண்ணாமல் துங்குவது இல்லை. இந்தியாவைவிட உலகத்தில் பலநாடுகளில் FarmVille கு பலர் அடிமையாகி உள்ளனர்.

Orkut தன்பங்குக்கு தன்னால் முயன்ற பல மாற்றங்களை செய்தது, ஆனால் அவை எதுவும் எடுபட வில்லை. ஒத்துமொத்தமாக சமூக கட்டமைப்பு வலையத்தை பயன்படுத்து பவர்களின் எண்ணிகை 43 சதகிவிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகம் ஆகிவருகிறது.

சமூக கட்டமைப்பு வலையத்தை அதிகம் பயன்படுத்து நாடுகள் அமெரிக்க, சீனா ,ஜெர்மனி, ரஷ்யா, பிரேசில் மற்றும் uk ஆகும் இதற்கு அடுத்த இடமாக ஏழாவது இடத்தை இந்தியா தற்போது பெற்றுள்ளது.

___

Twitter , MySpace மற்றும் shtyle.fm ஆகிய சமூக கட்டமைப்பு வலைகளும்
வளர்ச்சி விகிதத்தை அதிகமாக்கி வருகிறது தற்போது பல இந்திய
வலைகள் Facebook மற்றும் Twitter ரை இணைத்து கொண்டு தங்கள்
வலையை பிரபல படுத்துகின்றன.

__________________________________________

திருக்குறள்:

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

__________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to Facebook முதலிடம் Orkut டை பின்னுக்கு தள்ளியது

  1. s.chandrasekar சொல்கிறார்:

    thakaval…..achirium…….my wishes to face book

  2. adhithakarikalan சொல்கிறார்:

    ஆமா உண்மை தான் facebook மோகம் ரொம்ப அதிகமாத்தான் இருக்கு நம்ம மக்கள் கிட்டே… yahoo chat ஐ கூட ஓரம் கட்டிடுச்சு facebook.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s