சோம்பேறி ஆனதால் மக்கள் செய்யும் செயல்கள்

உலக மக்கள் சோம்பேறிகள் ஆனதால் அவர்கள் செய்யும் செயல்கள், பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சியால் மனதளவில் அவர்கள் சோம்பேறி ஆகிவிட்டனர்.
பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த புகைப்படங்களை பாருங்கள்.

__________________________________________

திருக்குறள்:

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
.

__________________________________________

Advertisements
This entry was posted in புகைப்படங்கள் and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to சோம்பேறி ஆனதால் மக்கள் செய்யும் செயல்கள்

  1. adhithakarikalan சொல்கிறார்:

    இன்றைய உலகம்… சோம்பேறிகளின் உலகம். நம்மை யாரும் புகைப்படம் எடுப்பதில்லை, அதனால் நமக்கு தெரிவதில்லை நாம் எவ்வளவு சோம்பேறி என்று, ஹா ஹா…

  2. முரசொலி மாறன்.V சொல்கிறார்:

    அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது. கடைசியில் வரும் திருக்குறளுக்காக பராட்டுகளும் வாழ்த்துகளும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s