நீங்களும் 3D முப்பரிமாணம் கண்ணாடியை உருவாக்கலாம்

How to make your own 3D glasses

3D எனப்படுவது முப்பரிமாணம். சமிபகாலத்தில் வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்கள் 3D தொழில்நுட்பத்தில் வெளியிட படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் வளாச்சி வரும் காலங்களில் அதிவேகமாக வளரக்கூடியது. 3D நிகழ்படம் மற்றும் 3D புகைப்படங்களை பார்க்க உதவும் 3D கண்ணாடியை நீங்களே எப்படி உருவாக்குவது என்பதை.கற்று கொள்ளுங்கள். இந்த செய்முறை உங்களை ஏமாற்றாது இதை செய்வது
மிக எளிமை.

தேவையான பொருட்களை எடுத்து கொள்ளுங்கள் கத்தரிக்கோல், பசை,ஒரு தெள்ளத் தெளிந்த தாள் மற்றும் சிகப்பு, நீலம் (markar)அழியா பேனா ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.bits you need to make 3D glasses

ஒரு மூக்குக்கண்ணாடியை எடுத்து அதன் பார்க்கும் பகுதியை ஒரு
தெள்ளத் தெளிந்த தாளில் வைத்து அளவெடுத்து வெட்டி எடுக்கவும்.

Take apart the cheap sunglasses for the 3D glasses

வெட்டி எடுத்த அந்த தெள்ளத் தெளிந்த தாளில், வலது கண்ணில் ஒட்ட வேண்டிய தாளில் நீலநிறத்தையும் மற்றும் இடது பக்க கண்ணில் ஒட்ட வேண்டிய தாளில் சிகப்பு நிறத்தையும் முழுவது வண்ணத்தை பூசி கொள்ளவும்.draw out the lenses for the 3D glassescolour

வண்ணம் பூசபட்ட தெள்ளத் தெளிந்த தாளை உங்கள் மூக்குக்கண்ணாடயில் குறிபிட்ட வண்ணங்களை இடது, வலது பக்கங்களில் ஒட்டி கொள்ளவும். உங்கள் முப்பரிமாணம் 3D கண்ணாடி தயார்.place new lenses in frames for the 3D glasses

விளக்கமாக இதன் செயல்முறையை அறிய கிழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்.

இதை செய்த பிறகு அது சரியாக இருக்கிறதா என்பதை அறிய
ஒரு 3D நிகழ்படத்தையும் மற்றும் 3D புகைப்படத்தையும் இணைத்து உள்ளேன்.

…………………….

……………………………..

நன்றி: படங்கள் எடுக்கப்பட்ட தளத்துக்கும் மற்றும் www.youtube.com நன்றி.

____________________________________________

திருக்குறள்:

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.

____________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , . Bookmark the permalink.

5 Responses to நீங்களும் 3D முப்பரிமாணம் கண்ணாடியை உருவாக்கலாம்

 1. adhithakarikalan சொல்கிறார்:

  அதெல்லாம் சரி, கண்ணுக்கு எந்த பாதிப்பும் வராதே…

 2. premcs23 சொல்கிறார்:

  ஆகுமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் அதில் பார்த்தபின் கண்ணனுக்கு கொஞ்சம் எரிச்சல் இருக்கிறது.

 3. Ibrahim சொல்கிறார்:

  இதெல்லாம் வேன்டாம். திரை அரங்குகளில் 3D படம் பார்க்க கன்னாடி தருவார்கலே, அதே போல் கன்னாடி எப்படி தயாரிப்பது எனறு சொன்னால் நன்றாக இருக்கும்

 4. tamilwares சொல்கிறார்:

  அருமையான பதிவு , வித்தியாசமாவும் இருக்கு , முயற்சி செஞ்சு பாத்துட்டு சொல்றேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s