உங்கள் கணினியை பாதுகாக்கும் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள்

AVG AntiVirusavast Anti Virus Home EditionAvira AntiVirus

உலகில் கணினி உபயோகம் இல்லாத துறைகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இன்று அனைத்து துறைகளிலும் கணினி இருக்கிறது. கணினியை தாக்கும் வைரஸ் இன்று அதிகம் ஆகிவிட்டது, இவ்வகை வைரஸ் தாக்குதலில் இருந்து உங்கள் கணினியை பாதுகாக்க பலவித ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் இருக்கிறது.

ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பணம்செலுத்தி வாங்க வேண்டி இருக்கிறது. சில ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் இலவசமாக தங்கள் மென்பொருட்களை மக்களுக்கு வழங்குகிறது. அவற்றில் முன்னணியில் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் இதோ.

._____________________
இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> AVG Anti-Virus

…………………………………..

_____________.____.

இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> Avira AntiVir Personal

__________________avast Anti Virus Home Edition

இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> Avast Home Edition

.

_____________________

இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> ThreatFire AntiVirus

.

___________________

இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> Microsoft Security Essentials

நன்றி: இந்த தகவல் எடுக்கப்பட்ட இணையதளங்களுக்கு நன்றி

__________________________________________________

திருக்குறள்:

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

11 Responses to உங்கள் கணினியை பாதுகாக்கும் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள்

 1. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல தகவல் நண்பா!

 2. adhithakarikalan சொல்கிறார்:

  தேவையான தகவல்… நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.

 3. drpkandaswamy சொல்கிறார்:

  நான் AVG Free ஐ உபயோகித்து வருகிறேன். எந்த பிரச்சினையும் இல்லை.
  தகவலுக்கு நன்றி.

 4. Pingback: உங்கள் கணினியை பாதுகாக்கும் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் « தமிழ் இணைய நண்பன்

 5. எஸ். கே சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு! நன்றி!

 6. malik சொல்கிறார்:

  en ponra pudhiyavargalukku romba help paga irrukkiradu.nanri nanba.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s