Daily Archives: செப்ரெம்பர் 3, 2010

உங்கள Gmail மின்னஞ்சலில் வரும் மின்னஞ்சல்கலை பிரித்துகாட்டும் Gmail லின் புதிய சேவை.

சில Gmail உபயோகிப்பாளர்கள் தங்கள் Gmail லில் ஒரு புதிய Interface (இடைமுகம்) வந்து இருக்கும். இதன் மூலம் உங்கள் Gmail லில் இருக்கும் மின்னஞ்சல்களை பிரிக்கமுடியும். உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் முதன்மையானவற்றை பிரித்து காட்ட கூடிய அந்த சேவையின் பெயர் Priorithy Inbox. நீங்கள் இதற்குமுன் உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் நீங்கள் அதிகம் பார்க்கும் … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , | 8 பின்னூட்டங்கள்