உங்கள Gmail மின்னஞ்சலில் வரும் மின்னஞ்சல்கலை பிரித்துகாட்டும் Gmail லின் புதிய சேவை.

சில Gmail உபயோகிப்பாளர்கள் தங்கள் Gmail லில் ஒரு புதிய Interface (இடைமுகம்) வந்து இருக்கும். இதன் மூலம் உங்கள் Gmail லில் இருக்கும் மின்னஞ்சல்களை பிரிக்கமுடியும். உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களில் முதன்மையானவற்றை பிரித்து காட்ட கூடிய அந்த சேவையின் பெயர் Priorithy Inbox.

நீங்கள் இதற்குமுன் உங்களுக்கு வரும் மின்னஞ்சலில் நீங்கள் அதிகம் பார்க்கும் மின்னஞ்சல் மற்றும் அதிகமாக நீங்கள் பதில் அளிக்கும் மின்னஞ்சல். ஆகியவற்றை கணக்கில் எடுத்து முதன்மையான மின்னஞ்சலை உங்களுக்கு பிரித்து காட்டும்.

இந்த Priorithy Inbox உங்களுக்கு வேணும் எனில் உபயோகிக்கலாம் இல்லை எனில் இந்த சேவையை நிறுத்தி கொள்ளலாம். இந்த இணைப்பு வலதுபக்க மூலையில் உங்கள் Gmail திரையில் காணப்படும். இந்த சேவை உங்களுக்கு திறத்துவிட பட்டு இருந்தால்.

gmail-priority-inbox-link
இந்த இணைப்பை நீங்கள் கிளிக் செய்த உடன்,ஒரு சிறிய திரை திறக்கும் அதில் இந்த Priority Inbox பற்றி உங்களுக்கு தெளிவாக தகவல் தரும் மற்றும் உங்களுக்கு முக்கியம் எனப்படும் மின்னஞ்சல்களை
தேர்ந்து எடுத்து கொள்ளலாம். பின்னர் தேவை இல்லை என்று நினைத்தால் மாற்றிகொள்ளமுடியும். இந்த சேவையை பற்றி தெளிவான் விளக்கபடம் இந்த இடுகைக்கு கீழே இணைத்து உள்ளேன்.

இந்த சேவையை நீங்கள் இயக்கியுடன் உங்கள் Gmail திரையில் வலதுபக்கத்தில் Priority Inbox வந்துவிடும். அதை நீங்கள் கிளிக் செய்ததும் “Important and Unread” மற்றும் “Everything Else” என பிரித்து
காட்டும்.

gmail-priority-inbox-sample

சில பொத்தான்கள் உங்கள் திரையில் காட்டப்படும் அதில் “Mark as Important” எனப்படும் பொத்தானை அழுத்தி உங்களுக்கு தேவையான மின்னஞ்சலை சேர்த்து கொள்ளலாம்.

gmail-priority-inbox-mark-as-important

மற்றும் “Mark as Not Important” என்ற பொத்தானை அழுத்தி அதை நீக்கி விடலாம்.

gmail-priority-inbox-mark-as-not-important

மேலும் Priority Inbox யில் உள்ள பிரிவுகளை நீங்கள் மாற்றிகொள்ளலாம்

gmail-priority-inbox-important-dropdown gmail-priority-inbox-everything-else-dropdown

உங்களுக்கு இந்த Priority Inbox சேவை தேவை இல்லை என்று நினைத்தால். உங்கள் Gmail Settings யில் சென்று மாற்றி கொள்ளலாம்

gmail-priority-inbox-undo

நீங்கள் உங்கள் Gmail லில் இந்த சேவையை உபயோகிக்கும் முன் இந்த நிகழ்படத்தை பாருங்கள்.

__________________________________________________

திருக்குறள்:

அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to உங்கள Gmail மின்னஞ்சலில் வரும் மின்னஞ்சல்கலை பிரித்துகாட்டும் Gmail லின் புதிய சேவை.

 1. adhithakarikalan சொல்கிறார்:

  இதானா அந்த PRIORITY INBOX … கொஞ்ச நாளா இந்த பட்டனை gmail ல் பார்க்றேன் என்னனு இப்போ தான் தெரியுது, நன்றி நண்பா

 2. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல தகவல் நண்பரே !

 3. mathistha சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி சகோதரா…

 4. Pingback: Tweets that mention உங்கள Gmail மின்னஞ்சலில் வரும் மின்னஞ்சல்கலை பிரித்துகாட்டும் Gmail லின் புதிய சேவை. | கொக்கர

 5. Pingback: உங்கள Gmail மின்னஞ்சலில் வரும் மின்னஞ்சல்கலை பிரித்துகாட்டும் Gmail லின் புதிய சேவை. | tHamiLi.Com…. True Tamil

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s