Daily Archives: செப்ரெம்பர் 4, 2010

இந்தியாவின் அதிவேக மனிதர் யார் ? நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

_________________ நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. அவருடைய ஸ்டைலுக்கு அடிமை ஆகும் ரசிகர் பட்டாளம் அதிகமாகி கொண்டு வருகிறது. சூப்பர் ஸ்டாரை வைத்து CASTROL சித்திர விளம்பரம் ஒன்றை இணையத்தில் கண்டேன். அதை நீங்களும் கண்டு மகிழுங்கள். __________________________________________________ திருக்குறள்: வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். ___________________________________________________

Posted in நகைச்சுவை | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்