Daily Archives: செப்ரெம்பர் 8, 2010

சந்தையில் கிடைக்கும் மிக சிறிய USB Key…

LaCie நிறுவனம் புதிய MosKeyto, ultra–small flash drive வை உருவாக்கி உள்ளது. இது அதிகபட்சம் 16GB அளவுக்கு தகவல்களை சேமிக்கும் வகையில் உருவாக்க பட்டுஉள்ளது. இந்த பொருளின் மொத்த அளவு 20mm அதன் எடை 10 grams ஆகும். இதுதான் சந்தையில் இருக்கும் USB களில் மிகவும் சிறியது ஆகும். இதை உங்கள் கணினியில் … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்