சந்தையில் கிடைக்கும் மிக சிறிய USB Key…

LaCie நிறுவனம் புதிய MosKeyto, ultra–small flash drive வை உருவாக்கி உள்ளது. இது அதிகபட்சம் 16GB அளவுக்கு தகவல்களை சேமிக்கும் வகையில் உருவாக்க பட்டுஉள்ளது.

இந்த பொருளின் மொத்த அளவு 20mm அதன் எடை 10 grams ஆகும். இதுதான் சந்தையில் இருக்கும் USB களில் மிகவும் சிறியது ஆகும்.

LaCie MosKeyto Drive

இதை உங்கள் கணினியில் இணைத்ததும், மறைந்து போகும் அளவுக்கு சிறியது ஆகும். நீங்கள் பயணத்தின் போது உங்கள் மடிகணினியுடன்
இணைத்துவிட்டு அதன் பையில் வைத்து கவலைப்படமல் பயணிக்கலாம். சிறியதாக இருப்பதால் உடையும் வாய்ப்பு இல்லை. மடிகணினியுடன் இணைத்து விடுவதால் தொலைந்து விடுவதற்கு வாய்ப்பு இல்லைLaCie Moskeyto via USB 2.0 – Windows, Mac மற்றும் Linux platforms
உடன் இயங்க வல்லது.

நன்றி : www.lacie.com

___________________________________________________

திருக்குறள்:

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to சந்தையில் கிடைக்கும் மிக சிறிய USB Key…

  1. adhithakarikalan சொல்கிறார்:

    ஜப்பானியர்கள் கண்டுபிடிப்போ…அவர்களுக்குத்தான் எல்லாம் சிறுசா இருக்கணும்… VERY TINY… VERY SEXY…தகவலுக்கு நன்றி.

  2. படைப்பாளி சொல்கிறார்:

    இவ்ளோ சின்னதா..கலக்கல்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s