அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம்.

அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம். பண்டிகை காலங்களில் வாழ்த்து தெரிவிக்க வாழ்த்து அட்டைகளை உபயோகிப்போம்.

விஞ்ஞானம் வளர்ந்த இன்றைய காலகட்டத்தில் கைபேசி முலம் SMS அனுப்புவதும் மற்றும் இணையத்தளத்தில் வாழ்த்துதெரிவிப்பதும் அதிகம் ஆகிவிட்டது.

இணையத்தில் வாழ்த்துதெரிவிக்க பலவழி உள்ளது அதில் e-card எனப்படும் அனிமேஷன் வாழ்த்து அட்டைகள்

சமீபத்தில் பிரமலமாகி வருகிறது. இந்த சேவையை பல இணையதளங்கள் வழங்கி வருகிறது,அவற்றில் www.riversongs.com என்ற இந்த தளம் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

இதில் பலவித அனிமேஷன் வாழ்த்து அட்டைகள் உள்ளது. Love Cards , Funny Cards, Birthday Cards, Romantic Cards, Wedding Cards, மேலும் பலவித வாழ்த்து அட்டைகள் உள்ளது.

நீங்கள் அனுப்பவிரும்பும் நபருக்கு இந்த தளத்தில் இருந்து நேரடியாக e -mail லுக்கு அனுப்பலாம். நீங்களும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி மகிழுங்கள்.

நன்றி: http://www.riversongs.com/

___________________________________________________

திருக்குறள்:

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to அனிமேஷன் வாழ்த்து அட்டைகளை நண்பர்களுக்கு அனுப்ப உதவும் இணையத்தளம்.

  1. படைப்பாளி சொல்கிறார்:

    நல்ல லிங்க் பரிந்துறைத்தற்கு நன்றி

  2. adhithakarikalan சொல்கிறார்:

    தகவலுக்கு நன்றி நண்பா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s