மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய Xbox 360 விளையாட்டு பொருள்.

நீங்கள் கணினி விளையாட்டில் ஆர்வம் உள்ளவரா, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Microsoft Xbox 360 தற்போது வெளிவந்து
உள்ளது.இந்த புதிய Xbox 360 யில் 250GB Hard disk இடவசதியை
கொண்டு உள்ளது.

File:Xbox 360 S.png

இதன் முக்கிய அம்சம் இது Kniect தொழில்நுட்பத்திலும் இயங்க
கூடியது. இந்த Kinect sensor device இந்த ஆண்டு இறுதிக்குள்
வெளிவர உள்ளது.


______________Kinect sensor

மேலும் இதில் Wi-Fi, 5 USB ports, touch sensitive button, மற்றும்
Kinect port ஆகிய இணைக்கும் வசதிகளை கொண்டு உள்ளது.
இதனை உபயோகிக்கும் முறை மிகவும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.


_________250gb-xbox-360-black-01

இதன் புதிய வடிவமைப்பு பார்பதற்கு அழகாக இருக்கிறது.
முந்தய வடிவமைப்பை காட்டிலும் சிறந்தது. இந்தியாவில்
இதன் விற்பனை விலை Rs 21,990 ஆகும்.

நன்றி : microsoft

___________________________________________________

திருக்குறள்:

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s