உங்களை வியக்க வைக்கும் தொலைக்காட்சியின் Remote control, புதிய தொழில்நுட்பம்.

மக்கள் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து யாரிடம் சண்டை போடுவார்கள் தெரியுமா ? தொலைக்காட்சியின் Remote control தான்.

__________

___________________Gesture Remote

ஒரு iphone னை கொண்டு உங்கள் தொலைக்காட்சி பெட்டியை
இயக்கினால் எப்படி ஒரு அனுபவம் இருக்குமோ அந்த அனுபவத்தை தரவல்லது இந்த புதிய கண்டுபிடிப்பு “Gesture Remote” ஆகும்.

இந்த நவீன கண்டுபிடிப்பை கண்டுபிடித்த நிறுவனம் IDENT Technology AG ஆகும். இதில் keypads இல்லை,Buttons இல்லை ஒன்றுமட்டும்தான் உள்ளது தொடும்சிக்னல் மட்டும்தான்.

நீங்களே கீழ் வரும் நிகழ்படத்தை கண்டு பிரமியுங்கள்.

___________________________________________________

திருக்குறள்:

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to உங்களை வியக்க வைக்கும் தொலைக்காட்சியின் Remote control, புதிய தொழில்நுட்பம்.

  1. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல தொழில்நுட்பம், அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

  2. nalavirumbi சொல்கிறார்:

    நல்ல தகவல். ஆனால் இதில் மெனு selection புரியவில்லை.

  3. THANNEER KUNNAM.org சொல்கிறார்:

    நல்ல நல்ல செய்திகள் தருவதற்க்கு நன்றி

  4. Pingback: tHamiLi.Com…. True Tamil Blogs Aggregator… » உங்களை வியக்க வைக்கும் தொலைக்காட்சியின் Remote control, புதிய தொழில்நுட்பம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s