Daily Archives: செப்ரெம்பர் 16, 2010

57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு…

இந்திய திரை பட துறையினர்கள் மிகவும் எதிர்பார்க்கும் விருது தேசிய விருதுகள். நேற்று 57 வது தேசீய விருதுகள் அறிவிக்கப் பட்டுஉள்ளது. தமிழில் சிறந்த படமாக பசங்க திரைப்படம் தேர்ந்து எடுக்க பட்டு உள்ளது. சிறந்த பின்னணி இசை, நம்ம இசைஞானி இளையராஜா பழசி ராஜா படத்தில் பின்னணி இசை அமைத்ததுக்காக வழங்கப்படுகிறது. சிறந்த திரைக்கதைக்காண விருது … Continue reading

Posted in பொழுதுபோக்கு | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்