57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு…

இந்திய திரை பட துறையினர்கள் மிகவும் எதிர்பார்க்கும் விருது தேசிய விருதுகள். நேற்று 57 வது தேசீய விருதுகள் அறிவிக்கப் பட்டுஉள்ளது.

தமிழில் சிறந்த படமாக பசங்க திரைப்படம் தேர்ந்து எடுக்க பட்டு உள்ளது.

சிறந்த பின்னணி இசை, நம்ம இசைஞானி இளையராஜா பழசி ராஜா படத்தில் பின்னணி இசை அமைத்ததுக்காக வழங்கப்படுகிறது.

சிறந்த திரைக்கதைக்காண விருது பசங்க படத்துக்காக இயக்குனர்
பாண்டிராஜ் பெறுகிறார்.

பசங்க படத்தில் நடித்த ஜீவா மற்றும் அன்புக்கரசு சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேர்ந்து எடுக்க பட்டு உள்ளனர்.

மேலும் விருது பெற்றவர்கள்

சிறந்த நடிகர் = அமிதாப் பச்சன் ( பா படத்தில் நடித்தற்காக வழங்க படுகிறது )

சிறந்த நடிகை = அனானியா சட்டர்ஜி (அபோஹோமன் படத்தில் நடித்தற்காக வழங்க படுகிறது )

சிறந்த படம் = குட்டி ஷ்ரான்க் ( மலையாளம் )

சிறந்த இயக்குனர் = ரிடுபர்ணா ஹோஷ் ( அபோஹோமன் படத்தை இயக்கியதற்காக வழங்கபடுகிறது)

சிறந்த துணை நடிகர் = பாரூக் ஷேக் ( லாகூர் படத்தில் நடித்தற்காக வழங்க படுகிறது )

சிறந்த துணை நடிகை = அருந்துதி நாக் ( பா படத்தில் நடித்தற்காக வழங்கபடுகிறது )

சிறந்த பிரபல படம் = 3 இடியட்ஸ்

பொழுதுபோக்கு படம் = 3 இடியட்ஸ்

சிறந்த தயாரிப்பாளர் = 3 இடியட்ஸ்

சிறந்த சமூக படம் = வெள் டன் அபா

சிறந்த தேசிய ஒருமைபாட்டிற்கான படம் = டில்லி 6

சிறந்த ஒளிப்பதிவு = அஞ்சலி சுக்லா

சிறந்த இசைஅமைப்பாளர் = அமித் திரேவதி ( தேவ் படத்தில் இசைஅமைத்தற்காக  வழங்கபடுகிறது )

குழந்தைகளுக்கான சிறந்த படம் = ஒட்டணி பட்டி மற்றும் கேசு

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்…

___________________________________________________

திருக்குறள்:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

___________________________________________________

Advertisements
This entry was posted in பொழுதுபோக்கு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to 57 வது தேசிய விருதுகள் அறிவிப்பு…

  1. Anjali சொல்கிறார்:

    சினிமா வளர்ச்சி கண்டு வருவது வரவேற்கத்தக்கது தான்.. ஆனால் சினிமாவில் புகுத்திய புதுமையை அழகியலை தூமையான காட்சிகளை நமது தேசத்தின் தெருக்களுக்கும் கொஞ்சம் காட்டி இருந்தால். வீதிகள் எல்லாம் நம் தேசத்தினை பிரதிபலித்து இருக்கும்.. அது சரி சாலை போடுபவனுக்கே இன்னும் சரியான காலனியை கூட கொடுக்கவில்லை இந்த நாடு பின்னே என்னதே கிழிக்க … போறோம்… அதுவரைக்கும் சினிமாவை பார்த்து பிகிலடித்து அவார்ட்களை கொடுத்துக் கொண்டே போவோம். ஜெய் ஹிந்த்

    • premcs23 சொல்கிறார்:

      நீங்கள் சொல்லி இருப்பது உண்மைதான் தோழி.
      உங்களை போல் மனதில் ஆதங்கத்துடன் தான் இருக்கிறேன்.
      உங்கள் கருத்தை இங்கு பதிவு செய்ததுக்கு நன்றி
      என்று தனியும் இந்த சுதந்திர தாகம்…

  2. adhithakarikalan சொல்கிறார்:

    விருது பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

  3. படைப்பாளி சொல்கிறார்:

    பசங்க படத்திற்கும்,இளையராஜாவுக்கும் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி நண்பரே..

  4. nalavirumbi சொல்கிறார்:

    தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பசங்க படத்திற்கு சிறந்த வசனத்திற்கான விருதை பாண்டிராஜ் பெறுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s