Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..

_______________

கணினி ஒரு திறமைவாய்ந்த கண்டுபிடிப்புதான். இருந்தாலும் எந்த நேரம் வேண்டுமானாலும் தகவல்களை இழக்க கூடியது. இன்றைய காலத்தில் கணினி இல்லாமல் மனிதன் வாழ்கை இல்லை என்று சொல்லும் அளவுக்கு பயன்பாடு அதிகம் ஆகிவிட்டது.

மனிதனுடைய வாழ்நாள் தகவல்கள் அனைத்தையும் கணினியில் சேமிக்கும் காலம் வெகுதூரம் இல்லை. இன்னிலையில் Hard Drive வில் சேமித்து வைக்கும் தகவல்கள், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இழக்க நேரிட்டால் என்னவாகும். கணினி உபயோகிக்கும் பலர் இந்த அனுபவத்தை அடைந்து இருப்பீர்கள்.

கணினி அனுபவம் உள்ளவர்கள் சிலர் பாதிக்க பட்ட அந்த Hard disk கை தகவல்களை மீட்டு எடுத்து கொடுக்கும் நிறுவனங்களில் கொடுத்து மீட்டு இருப்பீர்கள். தகவல்களை மீட்டு எடுக்கும் சில மென்பொருட்கள் உள்ளன. இவற்றை கொண்டு நீங்களே தகவல்களை எளிதாக மீட்டு எடுக்கலாம்.

கணினியில் இருந்து தகவல்கள் அழிந்து போவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எந்த வகையிலேனும் நீங்கள் இழந்து இருந்தால் பரவாயில்லை. இந்த மென்பொருட்களை கொண்டு 90 -100 % வரை மீட்டு எடுக்கலாம். மீட்டு எடுக்கும் தகவல்களை வேறு இடத்தில சேமிப்பது நல்லது தகவல்களை மீட்டு எடுக்கும் சில முன்னணி மென்பொருட்களை இங்கு உங்களுக்கு தெரிவிக்கிறேன்

Digital Rescue Premium 3.1 —————->Digital Rescue Premium 3.1 box shot

Advanced Disk Recovery—————->Advanced Disk Recovery box shot

Recover My Files—————->Recover My Files 4.6 box shot

Data Recovery Wizard—————>Data Recovery Wizard 5.0.1 box shot

Total Recall 1.1—————>Total Recall 1.1 box shot

Handy Recovery 4—————>Handy Recovery 4 box shot

Disk Doctors Windows Data Recovery—————>Disk Doctors Windows Data Recovery 2.0.1 box shot

R-Studio 5.2—————->R-Studio 5.2 box shot

Quick Recovery—————->Quick Recovery box shot

GetDataBack 4.01—————>GetDataBack 4.01 box shot


மேலே உள்ள எதுவும் இலவச மென்பொருட்கள் இல்லை. எனினும் இதனுடைய crack version நீங்கள் இணையத்தில் தேடினால் கிடைக்கும்.
இவற்றில் எனக்கு பிடித்தது Recover My Files மென்பொருள். இனி Hard Disk கின் தகவல்களை இழந்தால் கவலை வேண்டாம்.

நன்றி : படங்கள் மற்றும் தகவல் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to Hard Disk கின் அழிந்த தகவல்களை மீட்டு எடுக்கும் எளிய மென்பொருட்கள்..

  1. adhithakarikalan சொல்கிறார்:

    நல்ல தகவல், பைரசி பற்றி எழுதியதை தவிர்த்து இருக்கலாம்…

  2. படைப்பாளி சொல்கிறார்:

    எல்லோருக்கும் ரொம்ப தேவையான செய்தி நண்பா..உங்கள் பணி தொடரட்டும்..

  3. muthuvel சொல்கிறார்:

    மிக அருமை வாழ்க வழமுடன்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s