மைக்ரோசாப்டின் புதிய வெப் பிரௌசர் Internet Explorer 9 தரவிறக்கம் செய்ய…

___________________

மைக்ரோசாப்ட் தன்னுடைய வெப் பிரௌசரில் புதிய மாற்றங்களை செய்து Internet Explorer 9 beta இருக்கிறது. IE 9 புதிய ப்ரௌசெர் தொழில்நுட்பத்தை கொண்டு உள்ளது. இதில் HTML 5 , CSS3 துணை, எழுத்து, கிராபிக்ஸ் மற்றும் நிகழ்படம் ஆகியவற்றை வேகமூட்டு வன்பொருள். வேகமாக இயங்கும் JavaScript , இணையதள பக்கங்களை வேகமாக திறக்கும்.

இணையத்தில் இருந்து புதிய internet Explorer 9 னை தரவிறக்கம்செய்து
உபயோகித்து பாருங்கள்.

__________Internet explorer 9

Windows 7 னுக்கு ஆன Internet Explorer 9 நேரடியாக தரவிறக்கம்
செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

IE9 Download Link 32 bit | Filesize : 19 MB

IE9 Download Link 64 bit | Filesize : 35.9 MB

இல்லை எனில் மைக்ரோசாப்ட் இணையதளத்தில் இருந்து எடுக்கலாம்,இங்கு கிளிக் செய்யவும்

IE Logo

Microsoft Website.

நன்றி : Microsoft மற்றும் படங்கள் எடுக்கப்பட்ட தளங்களுக்கு நன்றி.

___________________________________________________

திருக்குறள்:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to மைக்ரோசாப்டின் புதிய வெப் பிரௌசர் Internet Explorer 9 தரவிறக்கம் செய்ய…

 1. Pingback: Twitted by premcs23

 2. adhithakarikalan சொல்கிறார்:

  நல்ல தகவல், நன்றி

 3. படைப்பாளி சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றி

 4. ravishankar சொல்கிறார்:

  நான் விண்டோஸ் XP /Professional edition /service pack -2(2009) வைத்துள்ளேன். ஆனால் இந்த பிரவுசர் windows vista அல்லது windows -7வுக்குத்தான் பொருந்துமா? மைக்ரோசாப்ட் இணையதளத்தில் டவுன் லோட் செய்யப்போன இடத்தில் இங்கிலீஷ் வெர்ஷன் மெனு ஆப்ஷனில்
  windows vista மற்றும் windows -7 தான் இருக்கிறது.

  புரியவில்லை? விளக்கவும்.

  • premcs23 சொல்கிறார்:

   ஆம் நண்பரே இந்த புதிய Internet Explore 9, Windows 7 மற்றும் Windows Vista வில் தான் வேலை செய்யம். அதற்கும் குறைந்த Version னில் வேலை செய்யாது. இந்த வெளியீடு இவ்வாறு வடிவமைக்க பட்டு உள்ளது.

   • premcs23 சொல்கிறார்:

    Windows Xp உபயோகிப் பாலர்கள் அதிகம் இருப்பதால். இதில் வேலை செய்யும் வகையில் மாற்றம் செய்தல் நன்றாக இருக்கும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s