இனி இலவசமாக உங்களளுக்கு பிடித்த படத்தை நல்ல தரத்துடன் பார்க்கலாம்.

_______________

Youtube இலவசமாக படங்களை பார்க்கும் புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளது. பிரபல படத்தயாரிப்பு நிறுவனங்கள் Lionsgate, MGM and Sony Pictures , Blinkbox மற்றும் மேலும் பல நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போட்டு உள்ளது. தன்னுடைய தொகுப்பில் மொத்தம் 400 முழுநீள திரைப்படங்கள்
உள்ளது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்கள் இந்த இணைப்பில் உள்ளது http://www.youtube.com/movies

சில முழுநில திரைப்படங்கள் முன்னதாகவே youtube பில் வெளியிட பட்டு இருந்தது,ஆனால் அது குறிபிட்ட சில நாடுகளில் மட்டும் பார்க்க முடியும்.
தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் பார்க்கும் வசதியை youtube கொண்டு வந்து உள்ளது.


ஜாக்கி சானின் பிரபல படங்கள், bolloywood டின் சிறந்த நகைச்சுவை படங்களும் இலவசமாக பார்க்கலாம். இனிவரும் காலங்களில் HD படங்களையும் வெளியிட உள்ளது. உங்களிடம் Internet இணைக்க பட்ட தொலைக்காட்சி பெட்டி இருந்தால் போதும், இலவசமாக படத்தை பார்க்கலாம். ஆனால் Internet டுக்கு செலுத்த வேண்டிய கட்டனம் செலுத்த வேண்டும்.

நன்றி: Youtube

___________________________________________________

திருக்குறள்:

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

21 Responses to இனி இலவசமாக உங்களளுக்கு பிடித்த படத்தை நல்ல தரத்துடன் பார்க்கலாம்.

 1. adhithakarikalan சொல்கிறார்:

  சினிமா ஆர்வலர்களுக்கு நல்ல செய்தி, முக்கியமாக உலக சினிமா பார்ப்பவர்களுக்கு…

 2. Thanigasalam சொல்கிறார்:

  // உங்களிடம் youtube இணைக்க பட்ட இணைய தள வசதி உடைய தொலைக்காட்சி இருந்தால் // என்கிறீர்களே! அதென்ன அப்படியொரு வசதி தமிழக தொலைகாட்சி சேவையில் உள்ளதா? தயவு செய்து அது பற்றி விரிவாக விளக்க முடியுமா!

  • premcs23 சொல்கிறார்:

   வாக்கிய பிழைக்கு வருந்துகிரேன்….
   சில தொலைக்காட்சி யில் Internet வசதி உள்ளது.
   கணினி போல் இணையதளங்களை அதில் பார்க்கமுடியும்.
   Internet கட்டனம் செலுத்த வேண்டும்.
   இந்தயாவில் இந்த வகை தொலைக்காட்சி பெட்டி இல்லை…

 3. Thanigasalam சொல்கிறார்:

  நான் மலேசியவாசி. இங்கு Astro எனும் கட்டணதொலைகாட்சி சேவையில் internet பயன்படுத்தலாம். ஆனால் எவவாறு என்றுதான் புரியவில்லை. அதைத்தான் கேட்டேன். ஆனால் மலேசியவாசி என்பதைக் குறிப்பிடவில்லை.

 4. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல தகவல்…தொடருங்கள்

 5. sivacbe சொல்கிறார்:

  இப்படி எல்லாம் கூட இருக்கா… நன்றி

 6. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  ரொம்ப ந்ல்ல செய்தி. எனக்கு ரொம்ப உபயோகமான தகவல் இது.

 7. Prabaharan சொல்கிறார்:

  பாஸ் இந்த செய்திய அப்படியே தினமலர்ல வந்திருக்கு நீங்கதான் குடுத்திங்களா இல்ல சொல்லாம கொள்ளாம தினமலர் சுட்டுட்டாங்களா?

  • premcs23 சொல்கிறார்:

   நண்பரே இந்த தகவல் உலகம் அறிந்தது.. நன் அறிந்த இந்த தகவலை
   இங்கு பகிர்ந்து கொண்டேன்.

   அதனால் தினமலரில் வந்த தகவல் அவர்கள் திரட்டி இருக்கலாம்.

   எனினும் இந்த தகவல் அப்படியா வந்து இருக்கா இல்லை
   எழுத்து நடை மாறி இருக்கா ?

   • Prabaharan சொல்கிறார்:

    எனக்கு என்னவோ இங்கிருந்து காப்பி பேஸ்ட் பண்ணின மாதிரி தோணுது அதனால் தான் கேட்டேன் முடிந்தால் வர்த்தக செய்தி தொகுப்பில் செப்டம்பர் 22ம் தேதியில் பார்க்கவும்.

 8. nalavirumbi சொல்கிறார்:

  நல்ல தகவல்.. நன்றி

 9. aravindamoorthy சொல்கிறார்:

  how to connect tv cable to pc please mail me pls in tamil pls am waiting

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s