உங்கள் CD மற்றும் DVD ரெக்கார்டிங் செய்ய மேலும் ஒரு இலவச மென்பொருள் INSCRIPTIO

___________________

பெரும்பாலனோர் கணினியில் DATA , AUDIO மற்றும் VIDEO டிஸ்குகளை ரெக்கார்டிங் செய்ய உபயோகிக்கும் மென்பொருள் Nero. இதற்கு மாற்று பல மென்பொருட்கள் உள்ளன அவற்றுள் ஒன்று இந்த INSCRIPTIO இலவச மென்பொருள். விண்டோஸ் தடத்தில் வேலை செய்யும் இந்த Inscriptio இலவச மென்பொருள் வேகமானதும் மற்றும் நம்பகமானதும் ஆகும்.

இதில் DATA , AUDIO மற்றும் VIDEO டிஸ்குகளை எளிதாக ரெக்கார்டிங் செய்யலாம். எளிய வகையில் புரியும் Interface (இடைமுகம்). தகவல்களை உங்கள் கணினியில் இருந்து இழுத்து மென்பொருளில் போட்டு ரெக்கார்டிங் செய்யலாம்

Dual-Layer DVD மற்றும் Reweitable Discs எழுத துணை நிற்கும். Inscriptio விண்டோசின் பிரபல ஆப்பெரடிங் சிஸ்டம் விண்டோஸ் XP, Vista ,மற்றும் 7 ஆகியவற்றில் வேலை செய்யும்.

இணையத்தில் இருந்து நேரடியாக எடுக்க இங்கு செல்லவும்
Inscriptio இணையதளம்

Inscriptio Installer (2.16 MB)

____

நன்றி : http://www.inscriptio.net/features.html

___________________________________________________

திருக்குறள்:

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to உங்கள் CD மற்றும் DVD ரெக்கார்டிங் செய்ய மேலும் ஒரு இலவச மென்பொருள் INSCRIPTIO

 1. எஸ். கே சொல்கிறார்:

  Neroவுக்கு மாற்றான இலவச மென்பொருளா! நல்ல தகவல். மிக்க நன்றி!

 2. san சொல்கிறார்:

  மிக்க நன்றி!

 3. vasanthakumar.T சொல்கிறார்:

  மென்பொருள் பயனுள்ளதாக இருந்தது நன்றி!

 4. kolanji சொல்கிறார்:

  thank uuuuuuuuuuuuuuuuuuuuuu very much

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s