Youtube நிகழ்படத்தை GIF அனிமேஷன்னாக இணையத்தில் நேரடியாக மாற்றலாம்.

Youtube பில் இருக்கும் நிகழ்படத்தில் உங்களுக்கு தேவைப்படும் அளவிற்கு மட்டும் GIF அனிமேஷனாக மாற்ற வேண்டுமா ?
– நேரடியாக இணையத்தில் வேகமாகவும் எளிதாகவும் youtube பில் இருந்து GIF அனிமேஷன் மாற்ற இலவச வலைத்தளங்கள் உள்ளன.

Youtube பில் இருந்து GIF ஆகா மாற்ற இணையத்தில் அதிகம் பயன்படுத்த படும் இலவச இணையதளங்கள் சில உங்கள் பார்வைக்கு

GIFSoup இந்த தளம் GIF அனிமேஷனாக மாற்றுவதில் சிறந்த சேவை புரிந்த வருகிறது. youtube நிகழ்படத்தில் தேவை படும் அளவிற்கு மட்டும் மாற்ற முயும் என்பது குறிப்பிட தக்கது. இந்த இணையத்தளத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் அதற்கு பிறகு  உங்களுக்கு தேவைப்படும் youtube நிகழ்படத்தை GIF அனிமேஷனாக மாற்ற முடியும்

—இணையதளத்துக்கு செல்ல படத்தை கிளிக் செய்யவும்—

Gickrஇந்த தளத்தில் GIF அனிமேஷனாக மாற்ற உங்கள் கனிணியில் இருந்து புகைப்படத்தை மேலேற்ற வேண்டும் அல்லது Flickr தளத்தில் இருந்து புகைப்படத்தையும் youtube தளத்தில் இருந்து நிகழ்படத்தையும் எடுத்து மாற்றலாம்.

—இணையதளத்துக்கு செல்ல படத்தை கிளிக் செய்யவும்—

GIFNinja இந்த தளத்தில் avi, mpg, mpeg, mov, 3gp, flv, wmv, asf மற்றும் mp4 ஆகிய file format களை GIF அனிமேஷனாக மாற்ற முடியும்.

—இணையதளத்துக்கு செல்ல படத்தை கிளிக் செய்யவும்—

இந்த தளங்களை உபயோகித்து வெற்றிகரமாக GIF அனிமேஷன்களை உருவாக்கலாம்

நன்றி : youtube,GIFSoup,GIFNinja,Gickr

___________________________________________________

திருக்குறள்:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

___________________________________________________

Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to Youtube நிகழ்படத்தை GIF அனிமேஷன்னாக இணையத்தில் நேரடியாக மாற்றலாம்.

  1. adhithakarikalan சொல்கிறார்:

    சூப்பர் அப்பு…

  2. கோவை செய்திகள் 24x7 சொல்கிறார்:

    பயனுள்ள பதிவு. நன்றி. யூ டூப் தளத்தினை நமக்கு ஏற்ற, நாம் தயாரித்த design களை கொண்டு அழகுபடுத்த என்ன செய்யலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s