உங்களிடம் உள்ள பெரிய கணினி கோப்புகளை சிறு சிறு துண்டுகளாக மாற்ற ஒரு எளிய மென்பொருள்

சில காலமாக பெரிய கணினி கோப்புகளை எடுத்து செல்வதற்கு Pen Drives அல்லது DVD களை உபயோகிக்கிறோம். முக்கியமான நேரங்களில் மின்னஞ்சலில் அனுப்பவேண்டிய கோப்பின் அளவு அதிகமாக இருந்தால் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும். அந்த தருணங்களில் உங்களுக்கு உதவ ஒரு சிறிய விண்டோஸ் இலவச மென்பொருள் “File Splitter Lite” இருக்கிறது. பெரிய கோப்புகளை சிறு சிறு துண்டுகளாக மாற்றி மின்னஞ்சல்
அனுப்பலாம்.

File Splitter Lite வேகமாக செயல்படும், துண்டுகளாக மாற்ற பட்ட கோப்புகளை மீண்டும் எளிதாக இணைக்கலாம். இதன் இன்டர்பேஸ் உபயோகிக்க எளிதாக இருக்கும்.

கோப்பை பிரிக்க:

கோப்பை பிரிக்க ” Split tab “பில் சென்று உங்களுக்கு தேவைப்படும் கோப்பை கணினியில் இருந்து எடுக்கவும். பின் பிரிக்கப்படும் கோப்புகள் எங்கு சேமிக்க வேண்டும், அந்த இடத்தை தேர்வு செய்யவும். பிரிக்கப்படும் இடத்தில உங்கள் கோப்புகளை எவ்வளவு எண்ணிக்கை பிரிக்க வேண்டும் அல்லது கோப்புகளை KB, MB or GB அளவிற்கு பிரிக்க வேண்டும் என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த அமைப்பை செய்த பிறகு “Split”பொத்தானை கிளிக் செய்யவும்.

கோப்பை இணைக்க:

கோப்பை இணைக்க ” Join tab “பில் சென்று உங்களுக்கு இணைக்க வேண்டிய கோப்பை கணினியில் இருந்து எடுக்கவும். பின் இணைக்க படும் கோப்புகள் எங்கு சேமிக்க வேண்டும், அந்த இடத்தை தேர்வு செய்யவும். இந்த அமைப்பை செய்த பிறகு “Join “பொத்தானை கிளிக் செய்யவும்.

File Splitter Lite கோப்புகளை பிரிப்பதையும் மற்றும் இணைப்பதையும் எளிதாக செய்யும். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்.

Download File Splitter Lite

__

நன்றி : http://www.kineticstorm.com,படங்கள் எடுக்கப்பட்ட தளத்திருக்கு நன்றி

___________________________________________________

திருக்குறள்:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

___________________________________________________


This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

10 Responses to உங்களிடம் உள்ள பெரிய கணினி கோப்புகளை சிறு சிறு துண்டுகளாக மாற்ற ஒரு எளிய மென்பொருள்

 1. adhithakarikalan சொல்கிறார்:

  தேவையான தகவல், நன்றி…

 2. படைப்பாளி சொல்கிறார்:

  நல்ல தகவல்களை தொடர்ந்து தருகிறீர்கள்..அருமை

 3. nalavirumbi சொல்கிறார்:

  உபயோகமான தகவல் நண்பரே!

 4. பிரபு சொல்கிறார்:

  Please start a separate tech blog. I will give you good exposure in monthly top ten list.

  • premcs23 சொல்கிறார்:

   நான் சனிகிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை தொழில்நுட்பம் இல்லாத செய்திகளை தருகிறேன்.
   உங்கள் கருத்தை நான் வரவேற்கிரேன். அடுத்த மாதம் முதல் முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்த
   தகவல்களை தருகிரேன் .

 5. பிரபு சொல்கிறார்:

  இது போதாது. பிளாக் முழுக்க தொழில்நுட்பம் இருக்க வேண்டுகிறேன். தொழில்நுட்பம் இல்லாத பதிவுகளை வேறு பிளாகிற்கு மாற்றி இந்த தொழில்நுட்ப பிளாகிலிருந்து இணைப்பு கொடுக்கலாம். அவ்வாறு செய்யாவிட்டால் இரண்டுங்கெட்டான்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s