விரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்

________________________

சுயெஸ் ஸ்ரிஜன் நொய்டா கேயைதான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். இவர் தன்னுடைய நண்பன் சிதிஜ் குமார்ருடன் இணைந்து உருவாக்கியது இந்த BlixOS operating சிஸ்டம்.

இதன் முக்கிய அம்சம் இது 12 நொடிகளில் கணினியை boot
செய்யும். இது main memory யை குறைந்த அளவிற்கு உபயோகித்து கொள்ளும்( 100 -120 MB ).உங்கள் Hard drive வில் ( 600 – 640 MB ) அளவுமட்டுமே இடத்தை எடுத்துக்கொள்ளுமாம்.

கணினி உபயோகிப் பவர்களில் அனைவரும் விரும்புவது தங்கள் OS வேகமாக வேலை செய்ய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் BlixOS சின் வேலை செய்யும் வேகம் பிரமிக்கதக்கது. 1 GB அளவிற்கான கோப்புகளை ஒரு drive வில் இருந்து மற்றொரு drive விக்கு மாற்ற 40 வினாடிகள் மட்டும் எடுத்துகொள்ளுமாம்.

பலர் இன்னும் குறைந்த செயல்பாடுடைய pentium 4 ப்ரோசெச்செர் வகை கணினியை உபயோகித்து வருகிறார்கள். இதில் விண்டோஸ் XP, Vista மற்றும் 7 Operating System தை இயக்குவது கடினம். ஆனால் BlixOS நீங்கள் நினைத்து பார்க்கமுடியாத செயல்பாட்டை காட்டுமாம்.BlixOs மூன்று வெவ்வேறு வடிவில் உருவாக்க பட்டு உள்ளது. BlixOS Home ,BlixOS Professional மற்றும் BlixOS ultimate ஆகும். இதில் BlixOS Home ஒரு operating environment, இது OS இல்லை.

__________

__________

ஒரு பொருளை உருவாக்கினால் போதுமா அந்த பொருளை
சரியான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.
அந்த வகையில் சுயெஸ் தன் நண்பனுடன் இணைந்து தங்களுடைய
Blix Corporation நிறுவனத்தை உருவாக்கினார். வரும் செப்டம்பர் 30
அதிகாரப்பூர்வமாக BlixOS Professional Beta வை வெளியிட உள்ளனர்.

இவர்கள் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி : www.blixcorp.com, http://www.youtube.com

___________________________________________________

திருக்குறள்:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

___________________________________________________


Advertisements
This entry was posted in தொழில்நுட்பம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to விரைவில் பில்கேட்ஸ் ஆக போகும் இரண்டு இந்திய நண்பர்கள் – அவர்கள் உருவாக்கிய BlixOS operating சிஸ்டம்

 1. adhithakarikalan சொல்கிறார்:

  வாழ்த்துகள்…

 2. படைப்பாளி சொல்கிறார்:

  கலக்கல் நியூஸ் நண்பா..எனது வாழ்த்துகளும் அந்த மாணாக்கர்களுக்கு..

 3. Pingback: அனாமதேய

 4. டயஸ் சொல்கிறார்:

  அந்த மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், இதனுடன் நின்று விடாமல் மேலும் பல மென்பொருட்களை உருவாக்க வேண்டும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்துக்கு இணையாக வரவேண்டும் என்பது எனது விருப்பம்.
  இப்படியான நல்ல, வரவேற்கத்தக்க செய்திகளை தரும் உங்களின் சேவை தொடர வேண்டும்……………………….

 5. Rajkumar சொல்கிறார்:

  Very good news from us.
  This is the time to beat BILGATES
  I am very glad to see that.

  I praise the god to the successful launch of this OS

  Thank you.

 6. Pingback: அனாமதேய

 7. Shikhar சொல்கிறார்:

  English version? I CANT UNDERSTAND ANY WORD!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s