Mozilla ஆய்வுகூடம் புதிய எண்ணங்களை அறிமுகபடுத்தும் தொகுப்பை அறிமுக படுத்தி உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுத்து இருந்தது, ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்று தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில் பங்கேற்ற பில்லி மே கடந்த 2009 ஆண்டு தன்னுடைய புதிய எண்ணமாகிய “Open Web Concept Phone” அறிமுகப்படுத்தினார். பின் தன் குழுக்களிடையே வரும் கருத்துகளை எடுத்து கொண்டு, பில்லி
தன் புதிய எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து உள்ளார் அது தான்
” seabird ” போன். Mozilla Seabird இந்த வடிவத்தை விரிவாக ஆராய்ந்து மேம்படுத்தி வருகிறது.கீழ் வரும் நிகழ்படத்தை பாருங்கள்,பிரமிப்பாய் இருக்கும்
நன்றி : http://www.mozillalabs.com
___________________________________________________
திருக்குறள்:
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
___________________________________________________
அழகாக உள்ளது. பகிர்விற்கு நன்றி!
நன்றி நண்பரே
Pingback: Tweets that mention Mozilla ஆய்வுகூடத்தின் புதிய வடிவமைப்பு Mozilla Seabird கைபேசி. | கொக்கரக்கோ -- Topsy.com
நலல் தகவல், பகிர்ந்தமைக்கு நன்றி